டின்சின்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:54, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

6°48′47″N 80°39′11″E / 6.81306°N 80.65306°E / 6.81306; 80.65306

டின்சின்
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 4484(அடி) 1366 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22060(பொகவந்தலாவை)
 - +
 - CP


டின்சின்

டின்சின் is located in இலங்கை
டின்சின்
டின்சின்
ஆள்கூறுகள்: 6°48′47″N 80°39′11″E / 6.81306°N 80.65306°E / 6.81306; 80.65306

டின்சின் (Tientsin) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இந்நகரம் அம்கமுவா பிரதேச சபையின் ஆட்சியில் கீழுள்ள ஒரு நகரமாகும். அட்டன் பொகவந்தலாவை பெருந்தெருவில் அமைந்துள்ள இந்கரை அண்டிய பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரத்தினக் கல் அகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

ஆதாரங்கள்

புவியியல் அமைவு தரவுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டின்சின்&oldid=121399" இலிருந்து மீள்விக்கப்பட்டது