டிக்கோயா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:52, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தலைப்பை மாற்றுக}} {{unreferenced}} {{புவியியல் அமைவு|6|52|43|N|80|37|38|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =டிக்கோயா | வகை = நகரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

6°52′43″N 80°37′38″E / 6.87861°N 80.62722°E / 6.87861; 80.62722

டிக்கோயா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 4642(அடி) 1414 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22050
 - +
 - CP
டிக்கோயா

டிக்கோயா is located in இலங்கை
டிக்கோயா
டிக்கோயா
ஆள்கூறுகள்: 6°52′43″N 80°37′38″E / 6.87861°N 80.62722°E / 6.87861; 80.62722

டிக்கோயா (Dikoya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. அட்டன்-டிக்கோயா நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. அட்டன் மசுகெலியா பெருந்தெருவில் அட்டன் நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். டிக்கோயாயா நகரிலிருந்து சிங்காரவத்தை மற்றும் அக்கரப்பத்தனையை அடையக்கூடிய பெருந்தெரு துவங்குகிறது.

ஆதாரங்கள்

புவியியல் அமைவு தரவுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டிக்கோயா&oldid=121397" இலிருந்து மீள்விக்கப்பட்டது