உதயநகர்
உதயநகர்
Uthayanagar | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°22′N 80°23′E / 9.367°N 80.383°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
உதயநகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
9°22′N 80°23′E / 9.367°N 80.383°E
மேற்கோள்கள்
- ↑ "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". Retrieved 18 நவம்பர் 2023.
