டார்லிங் 2
| டார்லிங் 2 | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | சதீஸ் சந்திரசேகரன் |
| இசை | ராடன் |
| நடிப்பு | கலையரசன் ரமீஷ் ராஜா மாயா |
| ஒளிப்பதிவு | விஜய் கார்த்திக் கண்ணன் |
| படத்தொகுப்பு | மதன் |
| கலையகம் | ரைட் மீடியா ஒர்க்சு சதீசு சந்திரசேகரனின் கதைகள் |
| விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் |
| வெளியீடு | மார்ச் 18, 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
டார்லிங் 2 (ஆங்கில எழுத்துரு: Darling 2) சதீசு சந்திரசேகரன் இயக்கிய தமிழ்த் திகில் திரைப்படம் ஆகும்.
நடிகர்கள்
- கலையரசன்
- ரமீஷ் ராஜா
- மாயா
- பாலாஜியாக அரி கிருஷ்ணன்