ஓய்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:13, 25 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ஓய் | image = Oyee film poster.jpg | alt = | caption = சுவரொட்டி | director = பிரான்சிசு மார்க்கசு | producer = பிரான்சிசு பாசுட்டியன் | writer = பிரான்சிசு மார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஓய்
சுவரொட்டி
இயக்கம்பிரான்சிசு மார்க்கசு
தயாரிப்புபிரான்சிசு பாசுட்டியன்
கதைபிரான்சிசு மார்க்கசு
இசைஇசைஞானி இளையராசா
நடிப்புகீதன் பிரிட்டோ
ஈசா
ஒளிப்பதிவுயுகராச்
படத்தொகுப்புமணிகண்டன்
கலையகம்மார்க்கு சுடியோ இந்திய தனியார் நிறுவனம்
விநியோகம்சூப்பிட்டர் பிலிம்சு
வெளியீடுமார்ச் 18, 2016 (2016-03-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓய் என்பது பிரான்சிசு மார்க்கசு எழுதி இயக்கிய ஒரு நகைச்சுவை கலந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் மார்ச்சு 18, 2016 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களுக்கான இசை, பின்னணி இசை ஆகியவற்றை இளையராசா செய்திருந்தார்.[1][2][3]

நடிகர்கள்

  • கீதன் பிரிட்டோ
  • ஈசா

மேற்கோள்கள்

  1. "Oyee (Oye) Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers - Filmibeat". FilmiBeat.
  2. "Oyee". 23 January 2016.
  3. "Oyee (Music review), Tamil – Ilayaraja by Milliblog!".
"https://tamilar.wiki/w/index.php?title=ஓய்&oldid=113873" இலிருந்து மீள்விக்கப்பட்டது