அடுத்தது

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:51, 21 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = அடுத்தது | image = Aduthathu.jpg | image_size = 250px | caption = அடுத்தது | director = தக்காளி சி. சீனிவாசன் | producer = | writer = | starring = ஸ்ரீமன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
அடுத்தது
அடுத்தது
இயக்கம்தக்காளி சி. சீனிவாசன்
நடிப்புஸ்ரீமன்
இளவரசு
ஆர்த்தி (நடிகை)
வையாபுரி
நாசர்
வெளியீடு2011
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அடுத்தது, (Aduthathu) என்பது தக்காளி சி. சீனிவாசன் இயக்கி 2011-ஆம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம்.[1][2] நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த தக்காளி சி சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், ஸ்ரீமன், இளவரசு, ஆர்த்தி, வையாபுரி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அடுத்தது&oldid=112207" இலிருந்து மீள்விக்கப்பட்டது