றையட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:53, 16 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''றையாட் (Triad, 三合會, 三合会, Sānhéhuì)''' பல சீன பின்புலத்தை கொண்ட பாதாளவாழ் குழுக்களை குறிக்கும் சொல். இவர்கள் 1760களில் குன்ங் அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

றையாட் (Triad, 三合會, 三合会, Sānhéhuì) பல சீன பின்புலத்தை கொண்ட பாதாளவாழ் குழுக்களை குறிக்கும் சொல். இவர்கள் 1760களில் குன்ங் அரசபரம்பரை ஆட்சிக்கு எதிரான புரட்சி குழுவாக ஆரம்பித்துப் பின்னர் பல்வேறு காரணங்களால் குற்றக் குழுக்களாக மாறினார்கள். இன்று இவர்கள் களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கொலை போன்ற பல பாதகச் செயல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஈடுபடுகின்றார்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=றையட்&oldid=111269" இலிருந்து மீள்விக்கப்பட்டது