குறில்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 02:20, 7 அக்டோபர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துகளுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளும் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்துகள் என வழங்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=குறில்&oldid=334834" இலிருந்து மீள்விக்கப்பட்டது