மங்கை

தமிழர்விக்கியிலிருந்து
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:50, 14 ஏப்பிரல் 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search


மங்கை

மேஜர் மங்கை (16 டிசம்பர், 1965 - 19 செப்டம்பர், 1994; வடமராட்சி, கிழக்கு யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட கணபதிப்பிள்ளை புவனேஷ்வரி தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

19-09-1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடலில் சிறீலங்கா கடற்படையினரின் 'சாகரவர்த்தனா' போர்க்கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்[1].

மேற்கோள்கள்

  1. தம்பியன் (19 செப்டம்பர் 2010). "கற்பிட்டியில் காவியமான கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள்". வன்னி ஆன்லைன்.கொம். http://www.vannionline.com/2010/09/16-19091994.html. பார்த்த நாள்: 15 மார்ச் 2015. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மங்கை&oldid=458798" இலிருந்து மீள்விக்கப்பட்டது