லுப்மின்

தமிழர்விக்கியிலிருந்து
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:08, 20 மே 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லுப்மின்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
சின்னம் அமைவிடம்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
லுப்மின் இன் சின்னம்
Coordinates missing!
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் Invalid state: "மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா"
மாவட்டம் மேற்கு பொமரேனியா-கிரேஃப்ஸ்வால்டு
Municipal assoc. லுப்மின்
Mayor ஆக்செல் வோக்ட்
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 13.88 ச.கி.மீ (5.4 ச.மை)
ஏற்றம் 5 m  (16 ft)
மக்கட்தொகை {{{Einwohner or  population}}}
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் VG
அஞ்சல் குறியீடு 17509
Area code 038354
இணையத்தளம் www.lubmin.de
ஜெர்மனியில் லுப்மின் நகரத்தின் அமைவிடம்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
Map


லுப்மின் (Lubmin), ஜெர்மனி நாட்டின் மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு பொமரேனியா-கிரேஃப்ஸ்வால்டு மாவட்டத்தில் அமைந்த கடற்கரை நகரம் ஆகும்.[1]இது பால்டிக் கடலின் கிரீஃப்ஸ்வால்ட் விரிகுடாவில் உள்ளது.

சிறப்பு

ருசியாவின் வைபோர்க் நகரத்திலிருந்து, பால்டிக் கடலடி வழியாக ஜெர்மனியை இணைக்கும் நார்ட் ஸ்ட்ரீம் கடலடி இயற்கை எரிவாயு குழாய் வழித்தடம் லுப்மின் நகரத்தில் இணைகிறது.

எரிவாயு குழாய் வழித்தடம் அழிப்பு

சிதைக்கப்பட்ட நார்ட் ஸ்டிரீம் எரிவாயு குழாய், இடம் பின்லாந்து கடற்கரை

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு காரணமாக நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் விஷமிகளால் சிதைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லுப்மின்&oldid=490506" இலிருந்து மீள்விக்கப்பட்டது