திண்டல்

தமிழர்விக்கியிலிருந்து
ta>Dineshkumar Ponnusamy பயனரால் செய்யப்பட்ட 04:37, 28 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

  • வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.
"https://tamilar.wiki/w/index.php?title=திண்டல்&oldid=122735" இலிருந்து மீள்விக்கப்பட்டது