குறுநாவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jayarathina குறுநாவல், குறும் புதினம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
imported>Lingam "{{About|ஒரு இலக்கிய வடிவம்||நாவல் (தொடர்புடைய பக்கம்)}} '''குறும் புதினம்''' அல்லது '''குறுநாவல்''' (''Novella'') என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{About|ஒரு [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம்||நாவல் (தொடர்புடைய பக்கம்)}} |
|||
#வழிமாற்று [[குறும் புதினம்]] |
|||
'''குறும் புதினம்''' அல்லது '''குறுநாவல்''' (''Novella'') என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இது [[புதினம்]] என்பதின் குறுகிய வடிவமாகும் . ஒரு குறும் புதினம்<ref>http://www.merriam-webster.com/dictionary/novella Novella - Definition at Merriam-Webster Dictionary online (Accessed 7 March 2010)</ref> [[சிறுகதை]]க்கும் புதினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு நெடுங்கதை வடிவமாகும். [[9ம் நூற்றாண்டு]] [[அரபு மொழி]] இலக்கியப் படைப்பான ''[[ஆயிரத்தொரு இரவுகள்]]'' கதைகள் குறும் புதினத்தின் முன்னோடியென கருதப்படுகின்றன. குறும் புதினம் என்ற இலக்கிய வடிவத்தை பரவச் செய்தவர் [[14ம் நூற்றாண்டு]] [[இத்தாலி]]ய எழுத்தாளர் ஜியொவானி பொக்காசியோ என்பவராவார். |
|||
==குறிப்புகள்== |
|||
{{Reflist}} |
|||
[[பகுப்பு:புதினங்கள்]] |
|||
13:36, 27 மார்ச்சு 2024 இல் கடைசித் திருத்தம்
குறும் புதினம் அல்லது குறுநாவல் (Novella) என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இது புதினம் என்பதின் குறுகிய வடிவமாகும் . ஒரு குறும் புதினம்[1] சிறுகதைக்கும் புதினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு நெடுங்கதை வடிவமாகும். 9ம் நூற்றாண்டு அரபு மொழி இலக்கியப் படைப்பான ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் குறும் புதினத்தின் முன்னோடியென கருதப்படுகின்றன. குறும் புதினம் என்ற இலக்கிய வடிவத்தை பரவச் செய்தவர் 14ம் நூற்றாண்டு இத்தாலிய எழுத்தாளர் ஜியொவானி பொக்காசியோ என்பவராவார்.
குறிப்புகள்
- ↑ http://www.merriam-webster.com/dictionary/novella Novella - Definition at Merriam-Webster Dictionary online (Accessed 7 March 2010)