ஏறுவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Natkeeran ஏறுவரிசை, இறங்குவரிசை-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Sukanthi "== ஏறுவரிசை == '''ஏறுவரிசை''' (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
== ஏறுவரிசை == |
|||
'''ஏறுவரிசை''' (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே உயர்ந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், [[ஆரோசை]], ஏறுவரிசை, [[ஆர்முடுகல்]], ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு. |
|||
உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ் |
|||
== இறங்குவரிசை == |
|||
'''இறங்குவரிசை''' (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) [[சுருதி]]யில் முறையே குறைந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, [[அமர்முடுகல்]], இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு. |
|||
உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ |
|||
[[பகுப்பு:இசை]] |
|||
[[பகுப்பு:இராகங்கள்]] |
|||
13:16, 25 மார்ச்சு 2024 இல் கடைசித் திருத்தம்
ஏறுவரிசை
ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.
உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ்
இறங்குவரிசை
இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ