ஹன்வெல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox settlement |official_name = ஹன்வெல்லை |image_skyline = |image_caption = |image_flag = |image_seal = |image_map = |map_caption = |pushpin_map = Sri Lanka |pushpin_map_caption = இலங்கைப் படத்தில் ஹன்வெல்லை நகரின் அமைவிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 45: | வரிசை 45: | ||
}} |
}} |
||
'''ஹன்வெல்லை''' (''Hanwella'') ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது [[இலங்கை]]யின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் [[கொழும்பு]] - [[இரத்தினபுரி]] முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 |
'''ஹன்வெல்லை''' (''Hanwella'') ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது [[இலங்கை]]யின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் [[கொழும்பு]] - [[இரத்தினபுரி]] முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான [[களனி ஆறு|களனி ஆற்றுக்]] கரையில் இந்நகரம் அமைந்துள்ளதால் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரின்]] காலத்தில் ஹன்வெல்லை சிறப்புமிக்க நகராகக் காணப்பட்டது. அக்காலத்தில் இது [[சீதாவக்கை அரசு|சீதாவக்கை இராச்சியம்]] எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.lankalinksystems.com/directory/newsinfo/slpostcode1.htm|title=Sri Lanka Postal Codes|website=www.lankalinksystems.com}}</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
04:51, 12 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
ஹன்வெல்லை | |
|---|---|
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேற்கு |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
| • கோடை (பசேநே) | ஒசநே+6 (Summer time) |
ஹன்வெல்லை (Hanwella) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் கொழும்பு - இரத்தினபுரி முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான களனி ஆற்றுக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளதால் போர்த்துக்கேயரின் காலத்தில் ஹன்வெல்லை சிறப்புமிக்க நகராகக் காணப்பட்டது. அக்காலத்தில் இது சீதாவக்கை இராச்சியம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Sri Lanka Postal Codes". www.lankalinksystems.com.