ஷாஅ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''ஷாஅ''' (பி. 1953): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அஜீம் என்பதாகும். இவரது நூல்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S.BATHRUNISA
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''ஷாஅ''' (பி. 1953): [[தமிழ்|தமிழின்]] நவீன கவிஞர்களுள் ஒருவர். [[சேலம்|சேலத்தைச்]] சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அஜீம் என்பதாகும். இவரது [[நூல்|நூல்கள்]]:
'''சாஅ''' (பி. 1953): [[தமிழ்|தமிழின்]] நவீன கவிஞர்களுள் ஒருவர். [[சேலம்|சேலத்தைச்]] சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அசீம் என்பதாகும். இவரது [[நூல்|நூல்கள்]]:


==கவிதைத் தொகுப்புகள்==
===கவிதைத் தொகுப்புகள்===
#வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)
#வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)
#ஒளியின் உள்வரியில் (2004)
#ஒளியின் உள்வரியில் (2004)


இவரது கவிதை [[இருபதாம் நூற்றாண்டு]] பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] சுப்பிரமணியன் என்பவரால் [[மொழிபெயர்ப்பியல்|மொழிப்பெயர்க்கப்பட்டு]] வெளியிடப்பட்டுள்ளது<ref>{{cite book | title=Tamil new poetry : twentieth century Tamil poets /​ translated by K.S. Subramanian. | publisher=Katha | author=Subramanian, K. S. | year=2005 | location=New Delhi | isbn=8189020463 | Subject=Tamil poetry -- 20th century -- Translations into English.}}</ref>.
இவரது கவிதை [[இருபதாம் நூற்றாண்டு]] பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] சுப்பிரமணியன் என்பவரால் [[மொழிபெயர்ப்பியல்|மொழிப்பெயர்க்கப்பட்டு]] வெளியிடப்பட்டுள்ளது.


==மேற்கோள்கள்==
{{Reflist}}


[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]

15:22, 21 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

சாஅ (பி. 1953): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அசீம் என்பதாகும். இவரது நூல்கள்:

கவிதைத் தொகுப்புகள்

  1. வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)
  2. ஒளியின் உள்வரியில் (2004)

இவரது கவிதை இருபதாம் நூற்றாண்டு பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆங்கிலத்தில் சுப்பிரமணியன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=ஷாஅ&oldid=505274" இலிருந்து மீள்விக்கப்பட்டது