வாஸந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = பங்கஜம் | birth_date = சூலை 26, 1941 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி விருதுகள்: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name = பங்கஜம்
| birth_date = [[சூலை 26]], [[1941]]
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}


'''வாஸந்தி''' (பிறப்பு: [[சூலை 26]], [[1941]]) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். [[நோர்வே]] நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். [[இந்தியா டுடே]] தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
'''வாஸந்தி''' (பிறப்பு: [[சூலை 26]], [[1941]]) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், [[மைசூர் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைக்கழகத்தில்]] ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். [[நோர்வே]] நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். [[இந்தியா டுடே]] தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.


கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக சொற்பொழிவுகளுக்காக, குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக சொற்பொழிவுகளுக்காக, குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை (CUT OUTS,CASTE AND CINE STARS) பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை (CUT OUTS,CASTE AND CINE STARS) பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது.



<h1>நூல்கள்</h1>
==நாவல்கள்==
* நிழலாட்டம்
* நிழல்கள்
* புரியாத அர்த்தங்கள்
* பொய்முகம்
* பொய்யில் பூத்த நிஜம்
* இரவுக்கும் பகலுக்கும் இடையே
* காதலென்னும் வானவில்
* காலமெல்லாம் காத்திருந்து
* கடைப்பொம்மைகள்
* கடைசிவரை
* குற்றவாளி
* மாளிகைப் பறவைகள்
* சரியா சரியா
* புதியவானம்
* தரையெல்லாம் செண்பகப்பூ
* தீக்குள் விரலை வைத்தால்
* திறக்காத ஜன்னல்கள்
* உலா வர ஒரு உலகம்
* வாக்குமூலம்
* வசந்தம் கசந்தது
* வேலி
* வேண்டாத வரம்
*கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
*ஸ்ருதி பேதங்கள்
*வீடுவரை உறவு
*யாதுமாகி
*ஒரு சங்கமத்தை தேடி
*நான் புத்தனில்லை
*அம்மணி
*தீக்குள் விரலை வைத்தால்
*பாலும் பாவையும்
*ஜனனம்
*வேர் பிடிக்கும் மண்
*புதிய வானம்
*ஆகாச வீடுகள்
*ஆர்த்திக்கு முகம் சிவந்தது
*அக்னி குஞ்சு
*எல்லைகளின் விளிம்பில்
*இடைவெளிகள் தொடர்கின்றன
*இன்றே நேசியுங்கள்
*காதலெனும் வானவில்
*மீண்டும் நாளை வரும்
*[[மூங்கில் பூக்கள்]]
*நள்ளிரவு சூரியர்கள்
*நழுவும் நேரங்கள்
*நிஜங்கள் நிழலாகும் பொழுது
*சந்தியா
*சந்தனக் காடுகள்
*சோப்புக் கட்டிகள்
*வடிகால்
*வல்லினமே மெல்லினமே
*வீடு வரை உறவு
*வேர்களை தேடி
*யுகசந்தி
*[[ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன]]
*எட்டாத கிளைகள்
*சொந்தம் இல்லாத பந்தம்
*சிறகுகள்
*நிழலாட்டம்
*கதை கதையாம் காரணமாம்
*நிஜங்கள்
*ஆசை முகம் மறந்து போச்சே
*முன்னேறு
*கரிய மேகங்களில் ஒளிக்கீற்றுகள்
*கரை சேராத ஓடங்கள்
*தாகம்
*[[மெளனப்புயல்]]
*மாற வேண்டிய பாதைகள்
*ஜெய்பூர் நெக்லஸ்
*மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
*நிழல் தரும் தருவே
*காலம்
*பறவைகள் பறக்கின்றன
*பாதிப்புகள்
*அவள் சொன்னது
*தெய்வங்கள் எழுக
*யுகங்கள் மாறும் போது
*துரத்தும் நினைவுகள்,அழைக்கும் கனவுகள்
*கதவில்லாத வீடு
*மீட்சி
*கடைசி வரை
*பாதையோரத்து பூக்கள்
*துணைவி
*சிறை
*எல்லைக்கோடு
*எல்லைகளின் விளிம்பில்
*விட்டு விடுதலையாகி
*காரணமில்லா காரியங்கள்
*[[நிற்க நிழல் வேண்டும்]]
*யுகசந்தி
*நழுவும் நேரங்கள்
== கட்டுரை ==
*நகரங்கள், மனிதர்கள், பண்பாடுகள்
*இந்தியா என்னும் ஐதீகம்
*பார்வைகளும் பதிவுகளும்
*கிழக்கே ஓர் உலகம் (பயணக்கட்டுரை)
*எஸ்.வி.வி.என்னும் ரசவாதி
*அமெரிக்க பயண டைரி
*சிந்திக்க ஒரு நொடி
*பெற்றதும் இழந்ததும்
== சிறுகதைகள் ==
*வேர்பிடிக்கும் மண்
*முத்துக்கள் பத்து
== தன்வரலாறு ==
*நினைவில் பதிந்த சுவடுகள்
== மொழியாக்கம் ==
* மௌனத்தின் குரல் (மூலம் சசி தேஷ்பாண்டே)
== ஆங்கில மொழியாக்கம் ==
*The Guilty and Other Stories (Indialog)
*A Home in the Sky
*At the Cusp of Ages
*Silent Storm
==ஆங்கிலம்==
*Amma: Jayalalithaa's Journey from Movie Star to Political Queen
*Cut-outs, Caste and Cine Stars
*Karunanidhi: The Definitive Biography
*A Home in the Sky
*The Lone Empress: A Portrait of Jayalalithaa


==விருதுகள்==
==விருதுகள்==
நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார். பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ''"வாஸந்தி சிறுகதைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார். பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ''"வாஸந்தி சிறுகதைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.<ref>புதிய வானம் - கவிதா பப்ளிகேஷன்</ref>
பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.<ref>புதிய வானம் - கவிதா பப்ளிகேஷன்</ref>


==வாஸந்தியின் சில நூல்கள்==
== உசாத்துணை ==
# அம்மணி
*http://tamilonline.com/thendral/article.aspx?aid=4640
# ஒரு சங்கமத்தைத் தேடி
*[https://siliconshelf.wordpress.com/2013/05/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/ வாசந்தியின் "நிற்க நிழல் வேண்டும்" – சிலிக்கான் ஷெல்ஃப் (siliconshelf.wordpress.com)]
# கடைப்பொம்மைகள்
*[https://siliconshelf.wordpress.com/tag/vaasanthi/ சிலிக்கான் ஷெல்ஃப் கதைகள் பற்றி]
# கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
*[https://patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/ அம்மா தடைசெய்யப்பட்ட புத்தகம் அல்ல - வாசந்தி]
# சுருதி பேதங்கள்
*[https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/21.html தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்: வாசந்தி (thamizhilakkiyaladywriters.blogspot.com)]
# தீக்குள் விரலை வைத்தால்
*[https://ninaivu.blogspot.com/2009/01/blog-post_03.html வே.சபாநாயகம் வாசந்தி கட்டுரைகள் பற்றி]
# நான் புத்தனில்லை
*"Vaasanthi". The Times of India. 27 October 2016. Retrieved 1 August 2020.
# நிழலும் ஒளியும்
*"Meet Tamil writer Vaasanthi, the first to pen novel on Punjab of 1984". 2 July 2017.
# நிஜங்கள் நிழலாகும்போது
*"Jayalalithaa had a knack of creating fear: Amma's biographer Vaasanthi". 19 January 2017.
# பாலும் பாவையும்
*M, Ramakrishnan (23 May 2016). "The enigma that is Amma: telling the Jayalalithaa story" – via www.thehindu.com.
# [[புதிய வானம் (நூல்)|புதிய வானம்]]
*Rangan, Baradwaj (7 April 2011). "A tale of two women" – via www.thehindu.com.
# புரியாத அர்த்தங்கள்
*"Karunanidhi a visionary and a reformist pushing for social justice: Biographer Vasanthi". outlookindia.com. Retrieved 30 December 2021.
# பொய்முகம் (நாவல்)
*Karunanidhi: The Definitive Biography; Vaasanthi; Juggernaut; Non-fiction;
# பொய்யில் பூத்த முகம்
*[https://youtu.be/MGy4EWsvzuY Novelist & Journalist Vaasanthi Special Interview - YouTube]
# மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள்
*[https://youtu.be/66YlyVnDSE8 The Hindu Lit for Life 2018: Women of Steel: Indira Gandhi and J Jayalalitha - YouTube]
# மீண்டும் நாளை வரும்
*[http://old.thinnai.com/?p=604042910 வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி | திண்ணை (thinnai.com)]
# யாதுமாகி
*https://www.thehindu.com/features/metroplus/society/A-tale-of-two-women/article14674188.ece
# வீடுவரை உறவு
*[https://www.vikatan.com/government-and-politics/politics/79023-why-jayalalithaa-bought-ban-for-autobiographical-book-reveals-writer-vaasanti 'ஏன் சுயசரிதைப் புத்தகத்துக்கு தடை வாங்கினார் ஜெயலலிதா?' - மனம் திறந்த வாஸந்தி]
# வேர்பிடிக்கும் மண் (சிறுகதைகள்)
*[https://online-tamil-books.blogspot.com/2010/09/blog-post_07.html மௌனத்தின் குரல் வாசந்தி விமர்சனம்]
# ஜனனம் (நாவல்)
# ஜெயலலிதா மனமும் மாயையும்


==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==

02:38, 20 சனவரி 2025 இல் நிலவும் திருத்தம்

வாஸந்தி (பிறப்பு: சூலை 26, 1941) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக சொற்பொழிவுகளுக்காக, குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர். பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை (CUT OUTS,CASTE AND CINE STARS) பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது.

விருதுகள்

நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார். பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய "வாஸந்தி சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.[1]

வாஸந்தியின் சில நூல்கள்

  1. அம்மணி
  2. ஒரு சங்கமத்தைத் தேடி
  3. கடைப்பொம்மைகள்
  4. கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
  5. சுருதி பேதங்கள்
  6. தீக்குள் விரலை வைத்தால்
  7. நான் புத்தனில்லை
  8. நிழலும் ஒளியும்
  9. நிஜங்கள் நிழலாகும்போது
  10. பாலும் பாவையும்
  11. புதிய வானம்
  12. புரியாத அர்த்தங்கள்
  13. பொய்முகம் (நாவல்)
  14. பொய்யில் பூத்த முகம்
  15. மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள்
  16. மீண்டும் நாளை வரும்
  17. யாதுமாகி
  18. வீடுவரை உறவு
  19. வேர்பிடிக்கும் மண் (சிறுகதைகள்)
  20. ஜனனம் (நாவல்)
  21. ஜெயலலிதா மனமும் மாயையும்

அடிக்குறிப்புகள்

  1. புதிய வானம் - கவிதா பப்ளிகேஷன்
"https://tamilar.wiki/w/index.php?title=வாஸந்தி&oldid=495777" இலிருந்து மீள்விக்கப்பட்டது