வண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| name = {{PAGENAME}}
| dateformat = dmy
| image = {{PAGENAME}}.jpg
| noicon=on
| imagesize =
| caption =
| birth_name = சி.கல்யாணசுந்தரம்
| birth_date = 22 ஆகத்து 1946
| birth_place = திருநெல்வேலி
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
}}


'''வண்ணதாசன்''' என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், '''கல்யாண்ஜி''' என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், '''சி.கல்யாணசுந்தரம்''' (S. Kalayanasundaram). இவர் [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி]]யில் பிறந்தவர். இவரின் தந்தை இலக்கியவாதி [[தி. க. சிவசங்கரன்]] ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்<ref>http://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.art</ref>. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், ''[[தீபம் (இதழ்)|தீபம்]]'' இதழில் எழுதத் துவங்கியவர். [[1962]] ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016-ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதமி விருது]] கிடைத்தது.<ref name=vikatan>{{cite web|url=http://www.vikatan.com/news/tamilnadu/75546-sahitya-akademi-award-for-vannatacan.art|title=Vannadhasan to receive Sahitya Akademi - வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!|work=www.vikatan.com|date = 21 திசம்பர் 2016|accessdate=21 திசம்பர் 2016}}</ref>


இவரது சிறுகதைகள் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. [[இலக்கியச் சிந்தனை]] உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.<ref>[http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSZF2_IfuiXNCKO_aT7q21Olg7oKVyWQOW4OLNiqxO3Gm8IDzU&t=1&usg=__mFAKSd9GaQ9tD3qRIk3_Je15MPQ=]{{Dead link|date=ஆகஸ்ட் 2021|bot=InternetArchiveBot}}</ref> 2016 [[விஷ்ணுபுரம் விருது]] இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article9223229.ece|title=தொடுகறி: வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது!|work=தி இந்து|accessdate=23 October 2016}}</ref>.[[சூன் 10]], [[2018]] இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.<ref>{{Citation|last=Tamilselvan.S|title=வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!|date=2018-06-10|url=https://www.vikatan.com/news/miscellaneous/127288-canada-literary-garden-awards-2017-announced.html|journal=Vikatan|language=ta|accessdate=2018-06-10}}</ref> [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம்]] [[மதிப்புறு முனைவர் பட்டம்|மதிப்புறு முனைவர் பட்டத்தை]] வழங்கியுள்ளது.<ref>{{cite web|title=கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!|url=https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-tamil-university-announced-honour-doctorate-to-writer-vannadasan-and-professor-a-sivasubramanian}}</ref>
'''வண்ணதாசன்''' என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், '''கல்யாண்ஜி''' என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், '''சி.கல்யாணசுந்தரம்''' (S. Kalayanasundaram). இவர் [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி]]யில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி [[தி. க. சிவசங்கரன்]] ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்<ref>http://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.art</ref>. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், ''[[தீபம் (இதழ்)|தீபம்]]'' இதழில் எழுதத் துவங்கியவர். [[1962]] ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] கிடைத்தது.<ref name=vikatan>{{cite web|url=http://www.vikatan.com/news/tamilnadu/75546-sahitya-akademi-award-for-vannatacan.art|title=Vannadhasan to receive Sahitya Akademi - வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!|work=www.vikatan.com|date = 21 திசம்பர் 2016|accessdate=21 திசம்பர் 2016}}</ref>


=== சிறுகதைத் தொகுப்புகள் ===
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. [[இலக்கியச் சிந்தனை]] உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.<ref>[http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSZF2_IfuiXNCKO_aT7q21Olg7oKVyWQOW4OLNiqxO3Gm8IDzU&t=1&usg=__mFAKSd9GaQ9tD3qRIk3_Je15MPQ=]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> 2016 [[விஷ்ணுபுரம் விருது]] இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article9223229.ece|title=தொடுகறி: வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது!|work=தி இந்து|accessdate=23 October 2016}}</ref>.[[சூன் 10]], [[2018]] இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.<ref>{{Citation|last=Tamilselvan.S|title=வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!|date=2018-06-10|url=https://www.vikatan.com/news/miscellaneous/127288-canada-literary-garden-awards-2017-announced.html|journal=Vikatan|language=ta|accessdate=2018-06-10}}</ref> [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம்]] [[மதிப்புறு முனைவர் பட்டம்| மதிப்புறு முனைவர் பட்டத்தை]] வழங்கியுள்ளது.<ref>{{cite web|title=கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!|url=https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-tamil-university-announced-honour-doctorate-to-writer-vannadasan-and-professor-a-sivasubramanian}}</ref>

== சிறுகதைத் தொகுப்புகள் ==
# கலைக்க முடியாத ஒப்பனைகள்
# கலைக்க முடியாத ஒப்பனைகள்
# தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
# தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
வரிசை 37: வரிசை 22:
# சில இறகுகள் சில பறவைகள்
# சில இறகுகள் சில பறவைகள்
# ஒரு சிறு இசை
# ஒரு சிறு இசை
# அகிலம்


== புதினங்கள் ==
=== புதினங்கள் ===
# சின்னு முதல் சின்னு வரை
# சின்னு முதல் சின்னு வரை


== கவிதைத் தொகுப்புகள் ==
=== கவிதைத் தொகுப்புகள் ===
# புலரி
# புலரி
# முன்பின்
# முன்பின்
# ஆதி
# ஆதி
# அந்நியமற்ற நதி
# அந்நியமற்ற நதி
# மணல் உள்ள ஆறு
# மணல் உள்ள ஆறு
# தரைக்கும் வானத்துக்கும் அப்பால்


== கட்டுரைகள் ==
=== கட்டுரைகள் ===
# அகம் புறம்
# அகம் புறம்


== கடிதங்கள் ==
=== கடிதங்கள் ===
# வண்ணதாசன் கடிதங்கள்
# வண்ணதாசன் கடிதங்கள்


வரிசை 66: வரிசை 53:
* [http://www.vikatan.com/news/miscellaneous/75976-vannadhasan-agam-puram-first-chapter.art அகம் புறம்]
* [http://www.vikatan.com/news/miscellaneous/75976-vannadhasan-agam-puram-first-chapter.art அகம் புறம்]


[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்]]

15:20, 15 சனவரி 2026 இல் நிலவும் திருத்தம்

வண்ணதாசன்

வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரின் தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்[1]. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.[2]

இவரது சிறுகதைகள் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.[3] 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.[4].சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.[5] தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது.[6]

சிறுகதைத் தொகுப்புகள்

  1. கலைக்க முடியாத ஒப்பனைகள்
  2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  3. சமவெளி
  4. பெயர் தெரியாமல் ஒரு பறவை
  5. மனுஷா மனுஷா
  6. கனிவு
  7. நடுகை
  8. உயரப் பறத்தல்
  9. கிருஷ்ணன் வைத்த வீடு
  10. ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
  11. சில இறகுகள் சில பறவைகள்
  12. ஒரு சிறு இசை
  13. அகிலம்

புதினங்கள்

  1. சின்னு முதல் சின்னு வரை

கவிதைத் தொகுப்புகள்

  1. புலரி
  2. முன்பின்
  3. ஆதி
  4. அந்நியமற்ற நதி
  5. மணல் உள்ள ஆறு
  6. தரைக்கும் வானத்துக்கும் அப்பால்

கட்டுரைகள்

  1. அகம் புறம்

கடிதங்கள்

  1. வண்ணதாசன் கடிதங்கள்

விருதுகள்

மேற்கோள்கள்

  1. http://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.art
  2. "Vannadhasan to receive Sahitya Akademi - வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!". www.vikatan.com. 21 திசம்பர் 2016. Retrieved 21 திசம்பர் 2016.
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  4. "தொடுகறி: வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது!". தி இந்து. Retrieved 23 October 2016.
  5. Tamilselvan.S (2018-06-10), "வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!", Vikatan, retrieved 2018-06-10
  6. "கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!".
  7. "எம். எஸ். என் தளச் செய்தி". Archived from the original on 2007-05-13. Retrieved 2007-05-18.
  8. "சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார் வண்ணதாசன்".
  9. "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது". Retrieved 23 October 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வண்ணதாசன்&oldid=491786" இலிருந்து மீள்விக்கப்பட்டது