மல்வானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''மல்வானை''' (''Malwana'') இலங்கையில் மேற்கு மாகாணத்தின் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஊர். பியகமை தேர்தல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''மல்வானை''' (''Malwana'') [[இலங்கை]]யில் [[மேற்கு மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணத்தின்]] [[கம்பகா மாவட்டம்|கம்பகா]] மாவட்டத்தில் உள்ள ஊர். பியகமை தேர்தல் தொகுதியில் உள்ள இவ்வூர் [[களனி கங்கை|களனி ஆற்றோரமாய்]] [[கொழும்பு]] மாநகரின் வடக்காக சுமார் 19 [[ |
'''மல்வானை''' (''Malwana'') [[இலங்கை]]யில் [[மேற்கு மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணத்தின்]] [[கம்பகா மாவட்டம்|கம்பகா]] மாவட்டத்தில் உள்ள ஊர். பியகமை தேர்தல் தொகுதியில் உள்ள இவ்வூர் [[களனி கங்கை|களனி ஆற்றோரமாய்]] [[கொழும்பு]] மாநகரின் வடக்காக சுமார் 19 [[கி.மீ.]] தொலைவில் அமைந்துள்ளது. [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]] மக்கள் செறிந்து வாழும் இக் கிராமம் சுவை மிகு [[ரம்புட்டான்]] பழத்தால் பேர் பெற்றது. இங்குள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட 35,000 (2001 ஆம் ஆண்டு) ஆகும்.<ref>{{Cite web|url=https://www.lankapropertyweb.com/maps/sri-lanka-maps.php?type=citySearch&cityName=Malwana®ion=Western&text=Malwana|title=Malwana Map - Map of Malwana, Sri Lanka|website=LankaPropertyWeb.com|language=en|access-date=2019-10-02}}</ref><ref>{{Cite web|url=http://documents.worldbank.org/curated/en/291381549918613591/pdf/sri-lanka-disclosed-safeguard-documents-vfinal-02072019-636853465306394522.pdf|title=SRI LANKAClimate Resilience Multi Phased Programmatic Approach|last=|first=|date=|website=World Bank|archive-url=|archive-date=|access-date=}}</ref><ref>{{Cite web|url=http://malwana.tripod.com/|title=Malwana|website=malwana.tripod.com|access-date=2019-10-02}}</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
04:45, 12 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
மல்வானை (Malwana) இலங்கையில் மேற்கு மாகாணத்தின் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஊர். பியகமை தேர்தல் தொகுதியில் உள்ள இவ்வூர் களனி ஆற்றோரமாய் கொழும்பு மாநகரின் வடக்காக சுமார் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் இக் கிராமம் சுவை மிகு ரம்புட்டான் பழத்தால் பேர் பெற்றது. இங்குள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட 35,000 (2001 ஆம் ஆண்டு) ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Malwana Map - Map of Malwana, Sri Lanka". LankaPropertyWeb.com (in ஆங்கிலம்). Retrieved 2019-10-02.
- ↑ "SRI LANKAClimate Resilience Multi Phased Programmatic Approach" (PDF). World Bank.
- ↑ "Malwana". malwana.tripod.com. Retrieved 2019-10-02.