மரூஉ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''மரூஉ''' என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது. மரூஉ என்றால் உய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: எழுத்துக்களில் → எழுத்துகளில் using AWB
 
வரிசை 19: வரிசை 19:
*[[தஞ்சாவூர்]] என்பது தஞ்சை ஆவது
*[[தஞ்சாவூர்]] என்பது தஞ்சை ஆவது
*[[புதுச்சேரி]] என்பது புதுவை ஆவது
*[[புதுச்சேரி]] என்பது புதுவை ஆவது
*புதுக்கோட்டை என்பது புதுகை ஆவது
*சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
*சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
*உறையூர் என்பது உறந்தை ஆவது.
*உறையூர் என்பது உறந்தை ஆவது.
வரிசை 26: வரிசை 27:


'''போலி மரூஉ:'''
'''போலி மரூஉ:'''
இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துக்களில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:
இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துகளில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:
*சாம்ப'''ல்''' என்பது சாம்ப'''ர்'''
*சாம்ப'''ல்''' என்பது சாம்ப'''ர்'''



01:43, 22 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

மரூஉ என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது.

மரூஉ என்றால் உயிர் அளபெடை.

எடுத்துக்காட்டுகள்

  • யார் - ஆர்
  • சர்க்கரை - சக்கரை
  • உபாத்தியாயர் - வாத்தியார், வாத்தி
  • போழ்து - பொழுது, போது
  • இருக்கின்றது,இருக்கிறது - இருக்குது, இருக்கு, ஈக்கு, கீது
  • பருத்தித்துறை - பருத்துறை
  • துருவுபலகை - திருவலை
  • கறிவேப்பிலை - கருவேப்பிலை

மரூஉ என்பது தமிழ்ச் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்:

  • கோயம்புத்தூர் என்பது கோவை ஆவது
  • தஞ்சாவூர் என்பது தஞ்சை ஆவது
  • புதுச்சேரி என்பது புதுவை ஆவது
  • புதுக்கோட்டை என்பது புதுகை ஆவது
  • சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
  • உறையூர் என்பது உறந்தை ஆவது.

வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக:

  • வருகிறது என்பது வருகுது (நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை அவர்களின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”)

போலி மரூஉ: இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துகளில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:

  • சாம்பல் என்பது சாம்பர்
"https://tamilar.wiki/w/index.php?title=மரூஉ&oldid=461183" இலிருந்து மீள்விக்கப்பட்டது