ம. கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox officeholder | name = ம. கண்ணன் | image = | image size = | caption = | birth_date = {{birth date|1952|5|4|df=y}} | birth_place = போயப்பாக்கம் | death_date = | death_place = | residence = | office1 = சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
}} |
}} |
||
'''ம. கண்ணன்''' (''M. Kannan'') (பிறப்பு மே 4, 1952) |
'''ம. கண்ணன்''' (''M. Kannan'') (பிறப்பு மே 4, 1952) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், விவசாயியும் ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற]] உறுப்பினரும் ஆவார். [[விழுப்புரம்]] அரசுக் கல்லூரி, [[நந்தனம்]] அரசுக் கல்லூரிகளில் கல்லூரிக் கல்வியினை முடித்தவர். கண்ணன் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராக [[கண்டமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)|கண்டமங்கலம்]] தொகுதியிலிருந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite book |year=1977 |title=தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை “யார் எவர் 1977” |url=https://www.assembly.tn.gov.in/archive/6th_1977/6th_1977.pdf |page=175 |publication-place=Chennai |publisher=Tamil Nadu Legislative Assembly}}</ref><ref>{{ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள்|பக்கம்=175-176}}</ref> |
||
== மேற்கோள்கள்== |
== மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
[[பகுப்பு:6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
||
[[பகுப்பு:7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
[[பகுப்பு:7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
||
16:06, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
ம. கண்ணன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | மு. இராமன் |
| தொகுதி | கண்டமங்கலம் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | வீ. சுப்பிரமணியன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 4 மே 1952 போயப்பாக்கம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| முன்னாள் மாணவர் | அரசுக் கலைக் கல்லூரி, விழுப்புரம்; அரசுக் கலைக் கல்லூரி, நந்தனம் |
| தொழில் | விவசாயி |
ம. கண்ணன் (M. Kannan) (பிறப்பு மே 4, 1952) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், விவசாயியும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். விழுப்புரம் அரசுக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரிகளில் கல்லூரிக் கல்வியினை முடித்தவர். கண்ணன் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக கண்டமங்கலம் தொகுதியிலிருந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை “யார் எவர் 1977” (PDF). Chennai: Tamil Nadu Legislative Assembly. 1977. p. 175.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 175-176.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)