புல்டாணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sumathy1959 சிNo edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| ⚫ | |||
{{Infobox settlement |
{{Infobox settlement |
||
| name = |
| name = |
||
| வரிசை 8: | வரிசை 9: | ||
| image_alt = |
| image_alt = |
||
| image_caption = |
| image_caption = |
||
| image = <div style="float: right;"> {{#display_map:20.538565107111914, 76.18174803177006| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div> |
|||
| image_map = {{maplink|frame=yes|frame-align=center|plain=y|type=shape-inverse|id=Q1191|frame-width=370|frame-height=300|stroke-width=3|frame-lat=18.92|frame-long=76.68|zoom=6|type2=point|coord2={{coord|20|31|58|N|76|10|58|E}}|marker-size2=medium}} |
|||
= |
|||
| |
| caption = Buldhana in Maharashtra |
||
| pushpin_map = |
|||
| pushpin_label_position = |
|||
| pushpin_map_alt = |
|||
| pushpin_map_caption =[[மகாராட்டிரம்]] மாநிலத்தில் புல்டானா நகரத்தின் அமைவிடம் |
|||
| ⚫ | |||
| subdivision_type = நாடு |
| subdivision_type = நாடு |
||
| subdivision_name = {{flag|India}} |
| subdivision_name = {{flag|India}} |
||
12:19, 5 மார்ச்சு 2026 இல் நிலவும் திருத்தம்
20°31′58″N 76°10′58″E / 20.53278°N 76.18278°E
புல்டாணா | |
|---|---|
| அடைபெயர்(கள்): பில்டாணா | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| பிரதேசம் | விதர்பா |
| மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
| நிறுவிய ஆண்டு | 1893 |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | புல்டானா நகராட்சி மன்றம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 21 km2 (8 sq mi) |
| ஏற்றம் | 639 m (2,096 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 67,431 |
| • அடர்த்தி | 4,334/km2 (11,230/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 443001 |
| வாகனப் பதிவு | MH-28 |
| இணையதளம் | buldhana |
புல்டானா (Buldhana) (மராத்தியில் உச்சரிப்பு: ⓘ), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் விதர்பா பிரதேசத்தில் அமைந்த புல்தானா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மும்பைக்கு வடகிழக்கில் 458 கிலோ மீட்டர் தொலைவிலும்; நாக்பூருக்கு தென்மேற்கில்377 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு மேற்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் அஜந்தா குகைகள் உள்ளது. இந்நகரம் கடல்மட்டத்திற்கு 639 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 வார்டுகளும், 14,098 குடியிருப்புகளும் கொண்ட புல்தானா நகரத்தின் மக்கள் தொகை 67,431 ஆகும். அதில் 34,502 ஆண்கள் மற்றும் 32,929 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.46 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.40 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.30 % மற்றும் 2.33 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 59.14%, இசுலாமியர் 24.76%, சமணர்கள் 1.52%, பௌத்தர்கள் 13.78%, கிறித்தவர்கள் 0.57%, சீக்கியர்கள் மற்றும் பிற சமயத்தினர் 0.24% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
சாலைகள்
தேசிய நெடுஞ்சாலை 6 புல்தானா நகரம் வழியாகச் செல்கிறது.
தட்ப வெப்பம்
| தட்பவெப்ப நிலைத் தகவல், புல்டானா (1991–2020) | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.8 (96.4) |
37.8 (100) |
41.0 (105.8) |
44.0 (111.2) |
44.2 (111.6) |
42.4 (108.3) |
35.5 (95.9) |
35.0 (95) |
36.0 (96.8) |
35.8 (96.4) |
39.5 (103.1) |
34.0 (93.2) |
44.2 (111.6) |
| உயர் சராசரி °C (°F) | 27.9 (82.2) |
30.7 (87.3) |
34.6 (94.3) |
38.1 (100.6) |
39.0 (102.2) |
34.6 (94.3) |
29.3 (84.7) |
27.8 (82) |
29.2 (84.6) |
30.7 (87.3) |
29.6 (85.3) |
28.1 (82.6) |
31.6 (88.9) |
| தாழ் சராசரி °C (°F) | 14.6 (58.3) |
17.1 (62.8) |
21.0 (69.8) |
25.2 (77.4) |
26.0 (78.8) |
24.0 (75.2) |
22.2 (72) |
21.4 (70.5) |
21.6 (70.9) |
20.2 (68.4) |
17.4 (63.3) |
14.7 (58.5) |
20.4 (68.7) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.0 (41) |
4.4 (39.9) |
11.2 (52.2) |
15.9 (60.6) |
15.1 (59.2) |
17.5 (63.5) |
14.2 (57.6) |
16.4 (61.5) |
15.0 (59) |
13.4 (56.1) |
11.0 (51.8) |
5.9 (42.6) |
4.4 (39.9) |
| மழைப்பொழிவுmm (inches) | 5.3 (0.209) |
5.6 (0.22) |
16.3 (0.642) |
3.2 (0.126) |
10.4 (0.409) |
156.5 (6.161) |
210.7 (8.295) |
226.2 (8.906) |
149.3 (5.878) |
67.1 (2.642) |
21.7 (0.854) |
4.9 (0.193) |
877.2 (34.535) |
| % ஈரப்பதம் | 38 | 29 | 24 | 22 | 25 | 50 | 71 | 76 | 68 | 53 | 43 | 39 | 45 |
| சராசரி மழை நாட்கள் | 0.4 | 0.5 | 0.8 | 0.7 | 0.9 | 7.8 | 12.6 | 12.1 | 7.8 | 3.0 | 1.2 | 0.2 | 48.0 |
| ஆதாரம்: India Meteorological Department[2] | |||||||||||||
மேற்கோள்கள்
- ↑ Buldana Town Population Census 2011
- ↑ "Climatological Tables of Observatories in India 1991-2020" (PDF). India Meteorological Department. Retrieved April 8, 2024.