ஆள்கூறுகள்: 34°28′N 70°21′E / 34.47°N 70.35°E / 34.47; 70.35

பீமரன் தூபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 5: வரிசை 5:
| native_name =
| native_name =
| alternate_name =
| alternate_name =
| image = Stupa 2 Bimaran Charles Masson.jpg
| image = [[File:Stupa 2 Bimaran Charles Masson.jpg | 350px]]
| alt =
| alt =
| caption =சார்லஸ் மேசன் வரைந்த பீமரன் தூபியின் வரைபடம்
| caption =சார்லஸ் மேசன் வரைந்த பீமரன் தூபியின் வரைபடம்
வரிசை 35: வரிசை 35:
}}
}}

[[File:BimaranCasket2.JPG|thumb|[[பீமரன் பேழை]]]]
[[File:BimaranCasket2.JPG|365px|thumb|[[பீமரன் பேழை]]]]
'''பீமரன் தூபி''' ('''Bimaran''') [[ஆப்கானித்தான்]] நாட்டின் [[ஜலாலாபாத்]] நகரத்தின் மேற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள [[பௌத்தம்|பௌத்த]] தொல்லியல் களமாகும்.<ref name="Joe Cribb">[https://www.academia.edu/15209723/DATING_AND_LOCATING_MUJATRIA_AND_THE_TWO_KHARAHOSTES DATING AND LOCATING MUJATRIA AND THE TWO KHARAHOSTES] by Joe Cribb, 2015, p.27 et sig</ref>

இத்தொல்லியல் களம் பீமரன் [[பௌத்தம்|பௌத்தத்]] [[தூபி]]களுக்கும், அதனருகே அகழாய்வில் கண்டுபிடித்த [[பீமரன் பேழை]]க்கும் பெயர் பெற்றது.<ref name="Joe Cribb"/>
இத்தொல்லியல் களம் பீமரன் [[பௌத்தம்|பௌத்தத்]] [[தூபி]]களுக்கும், அதனருகே அகழாய்வில் கண்டுபிடித்த [[பீமரன் பேழை]]க்கும் பெயர் பெற்றது.<ref name="Joe Cribb"/>

12:09, 2 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்

34°28′N 70°21′E / 34.47°N 70.35°E / 34.47; 70.35

வரைபடத்தை ஏற்றுகிறது....
பீமரன் தூபி
படிமம்:Stupa 2 Bimaran Charles Masson.jpg
சார்லஸ் மேசன் வரைந்த பீமரன் தூபியின் வரைபடம்
வகைதூபி
படிமம்:BimaranCasket2.JPG
பீமரன் பேழை

பீமரன் தூபி (Bimaran) ஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தின் மேற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பௌத்த தொல்லியல் களமாகும்.[1] இத்தொல்லியல் களம் பீமரன் பௌத்தத் தூபிகளுக்கும், அதனருகே அகழாய்வில் கண்டுபிடித்த பீமரன் பேழைக்கும் பெயர் பெற்றது.[1]

பீமரன் தூபிகள்

பல தொகுப்புகளாக இருந்த பீம்ரன் தூபிகளில், நான்கு முக்கியமான தூபிகள் மட்டும் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. [2]

38.40 மீட்டர் சுற்றளவு கொண்ட முதல் தூபி பாழடைந்த நிலையில் உள்ளது. காந்தாரி எழுத்தில் குறிப்புகள் கொண்ட இத்தூபியின் அருகே அகழாய்வு செய்த போது தங்கத்தில் செய்யப்பட்டு, கௌதம புத்தர் உருவம் பொறிக்கப்பட்டு, அதன் மீது நவரத்தினங்களாலும் அலங்கரிப்பட்ட பீமரன் பேழை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இப்பேழை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

43.90 மீட்டர் சுற்றளவு கொண்ட இரண்டாவது தூபி, பீமரன் கிராமத்தின் நடுவில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தூபி சதுர வடிவ மேடை மீது கட்டப்பட்டுள்ளது. இத்தூபியில் அழகிய கண்னாடிக் குவளைகள், தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தூபி 33 மீட்டர் சுற்றளவு கொண்டது. இத்தூபியைச் சுற்றிலும் பல மணல் திட்டுக்களும், சிறு தூபிகளையும் கொண்டுள்ளது. இத்தூபியில் வெள்ளி மற்றும் நாணயங்கள் கொண்ட பேழை கண்டுபிடிக்கப்பட்டது.

நான்காவது தூபி 43.9 மீட்டர் சுற்றளவு கொண்ட நான்காவது தூபி அருகே பெருமளவில் கட்டிட இடிபாடுகளின் குவியல்கள் உள்ளது;.

இந்நான்கு தூபிகள் அல்லாது, பீமரன் வடக்கின் மலையடிவாரத்தில் செயற்கையாக உருவாக்கிய ஆறு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Source: Warwick Ball, Archaeological Gazetteer of Afghanistan, 1982, n. 127

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பீமரன்_தூபி&oldid=441139" இலிருந்து மீள்விக்கப்பட்டது