பலோமா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{unreferenced}} {{Infobox actor |image = <!-- only free-content images are allowed for depicting living people. Non-free and "fair use" images, e.g. promo photos, CD/DVD covers, posters, screen captures, etc., will be deleted - see WP:NONFREE --> | |imagesize = 150px | | name = பலோமா ராவ் | birthdate = 4 பெப்ரவரி 1986 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox actor
{{Infobox actor
|image = <!-- only free-content images are allowed for depicting living people. Non-free and "fair use" images, e.g. promo photos, CD/DVD covers, posters, screen captures, etc., will be deleted - see [[WP:NONFREE]] --> |
|image = <!-- only free-content images are allowed for depicting living people. Non-free and "fair use" images, e.g. promo photos, CD/DVD covers, posters, screen captures, etc., will be deleted - see [[WP:NONFREE]] --> |
வரிசை 11: வரிசை 10:
| website = http://www.ssmusic.tv/vjs_gallery.php?vjId=20070500004
| website = http://www.ssmusic.tv/vjs_gallery.php?vjId=20070500004
}}
}}
'''பலோமா ராவ்''' [[சென்னை]]யில் வாழும் ஓர் [[இந்தியா|இந்திய]] இசை காணொளித் தொகுப்பாளர் (VJ) மற்றும் [[நடிகர்|நடிகை]].
'''பலோமா ராவ்''' [[சென்னை]]யில் வாழும் ஓர் [[இந்தியா|இந்திய]] இசை காணொளித் தொகுப்பாளர் (VJ) மற்றும் [[நடிகர்|நடிகை]].<ref>{{cite news|url=http://www.hindu.com/lf/2004/05/04/stories/2004050409160200.htm|archive-url=https://web.archive.org/web/20040827050058/http://www.hindu.com/lf/2004/05/04/stories/2004050409160200.htm|url-status=dead|archive-date=27 August 2004|title=New VJs on the block|last=Manikandan|first=K.|date=4 May 2004|work=[[தி இந்து]]|accessdate=17 September 2011}}</ref>


==வாழ்க்கை==
==வாழ்க்கை==
வரிசை 26: வரிசை 25:
|-
|-
|}
|}

==மேற்கோள்கள்==
{{reflist}}


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:1986 பிறப்புகள்]]
[[பகுப்பு:1986 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

04:07, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பலோமா ராவ்
பிறப்பு 4 பெப்ரவரி 1986
சென்னை, இந்தியா
வேறு பெயர் SS பலோமா, VJ பலோமா
தொழில் நடிகை, இசை தொகுப்பாளர்
இணையத்தளம் http://www.ssmusic.tv/vjs_gallery.php?vjId=20070500004

பலோமா ராவ் சென்னையில் வாழும் ஓர் இந்திய இசை காணொளித் தொகுப்பாளர் (VJ) மற்றும் நடிகை.[1]

வாழ்க்கை

சென்னையிலுள்ள இலயோலாக் கல்லூரியில் காட்சித் தொடர்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற பலோமா, நாடகக் கலைஞராக தமது வாழ்க்கையைத் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு எஸ் எஸ் மியூசிக் என்ற தொலைக்காட்சியில் காணொளித் தொகுப்பாளராக பணியாற்றினார். அவர் தொகுத்தளித்த ஃபர்ஸ்ட் ஃப்ரேம், ஆட்டோகிராப், ஜஸ்ட் கனெக்ட் ஆகிய நிகழ்ச்சிகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. உன்னாலே உன்னாலேஎன்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் வேடம் சகநடிகர்கள் மொழி குறிப்புகள்
2007 தட் ஃபோர் லெட்டர் வேர்ட் சாரா சுதீஷ் காமத் ஆங்கிலம்
2007 உன்னாலே உன்னாலே பிரியா வினய், சதா, தனிஷா முகர்ஜி தமிழ்

மேற்கோள்கள்

  1. Manikandan, K. (4 May 2004). "New VJs on the block". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 August 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040827050058/http://www.hindu.com/lf/2004/05/04/stories/2004050409160200.htm. பார்த்த நாள்: 17 September 2011. 
"https://tamilar.wiki/w/index.php?title=பலோமா_ராவ்&oldid=428153" இலிருந்து மீள்விக்கப்பட்டது