பயனிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. "ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Ravidreams உரை திருத்தம் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
தமிழ் |
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்படி]] ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை [[எழுவாய்]], [[செயப்படுபொருள்]], பயனிலை எனப்படும். ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்து நிற்கும் [[வினைச் சொல்|வினைச் சொல்லின்]] வினை முற்று நிலை '''பயனிலை''' எனப்படுகிறது.<ref>http://noolaham.net/project/16/1539/1539.pdf</ref> எடுத்துக்காட்டாக, ''கண்ணன் பந்து விளையாடினான்'' என்ற சொற்றொடரில் ''விளையாடினான்'' பயனிலை ஆகும். |
||
== இவற்றையும் பாக்க == |
== இவற்றையும் பாக்க == |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
<references /> |
<references />{{குறுங்கட்டுரை}} |
||
[[பகுப்பு:தொடரியல்]] |
[[பகுப்பு:தொடரியல்]] |
||
11:44, 6 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
தமிழ் இலக்கணப்படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை எனப்படும். ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல்லின் வினை முற்று நிலை பயனிலை எனப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் விளையாடினான் பயனிலை ஆகும்.