நீரகவழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BalajijagadeshBot |
No edit summary |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
[[File:Hunter enlarged kidney.jpg|thumb|வீக்கமடைந்த சிறுநீரகம்]] |
[[File:Hunter enlarged kidney.jpg|thumb|வீக்கமடைந்த சிறுநீரகம்]] |
||
==வகைகள்== |
|||
* திரணை நீரகவழல் (glomerulonephritis) திரணையில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. சிறுநீரக அழற்சி என்று கூறும்போது திரணை நீரகவழல் என்பதைக் குறிப்பதாக ஆதாரங்களின் அடிப்படையிலில்லாது சாதாரணமாகக் கருதப்படுகிறது<ref>{{Cite web|title = Glomerulonephritis: MedlinePlus Medical Encyclopedia|url = http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000484.htm|website = www.nlm.nih.gov|accessdate = 2015-06-14}}</ref>. |

* இடைத்திசு நீரகவழல் அல்லது நுண்குழல் இடைத்திசு நீரகவழல் (tubulo-interstitial nephritis) சிறுநீரக நுண்குழல்களுக்கிடையே உள்ள இடைவெளியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது<ref>{{Cite web|title = Interstitial nephritis: MedlinePlus Medical Encyclopedia|url = http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000464.htm|website = www.nlm.nih.gov|accessdate = 2015-06-14}}</ref>. |

==காரணங்கள்== |
|||
[[நோய்த்தொற்று|நோய்த்தொற்றுகள்]], [[நஞ்சு|நஞ்சுகள்]], முக்கியமாக முதன்மையான உறுப்புகளைத் தாக்கும் [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்கள்]] நீரகவழல் நோய்க்குக் காரணமாக அமைகின்றன<ref>{{Cite journal|title = Nephritis|url = http://medical-dictionary.thefreedictionary.com/Nephritis}}</ref> |

20:56, 11 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| நீரகவழல் | |
|---|---|
| வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
| சிறப்பு | சிறுநீரகவியல் |
| ம.பா.த | D009393 |
நீரகவழல் அல்லது சிறுநீரக அழற்சி (Nephritis) என்பது சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. இந்நோயில், திரணை (Glomerulus), நுண்குழல்கள், இவற்றைச் சுற்றியுள்ள இடைத்திசுக்கள் உட்படுத்தப்பட்டிருக்கலாம்[1].
தொடர்புடைய மருத்துவச் சீர்கேடுகள்

வகைகள்
- திரணை நீரகவழல் (glomerulonephritis) திரணையில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. சிறுநீரக அழற்சி என்று கூறும்போது திரணை நீரகவழல் என்பதைக் குறிப்பதாக ஆதாரங்களின் அடிப்படையிலில்லாது சாதாரணமாகக் கருதப்படுகிறது[2].
- இடைத்திசு நீரகவழல் அல்லது நுண்குழல் இடைத்திசு நீரகவழல் (tubulo-interstitial nephritis) சிறுநீரக நுண்குழல்களுக்கிடையே உள்ள இடைவெளியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது[3].
காரணங்கள்
நோய்த்தொற்றுகள், நஞ்சுகள், முக்கியமாக முதன்மையான உறுப்புகளைத் தாக்கும் தன்னெதிர்ப்பு நோய்கள் நீரகவழல் நோய்க்குக் காரணமாக அமைகின்றன[4]
மேற்கோள்கள்
- ↑ Keto Acids – Advances in Research and Application 2013 Edition p.220e
- ↑ "Glomerulonephritis: MedlinePlus Medical Encyclopedia". www.nlm.nih.gov. Retrieved 2015-06-14.
- ↑ "Interstitial nephritis: MedlinePlus Medical Encyclopedia". www.nlm.nih.gov. Retrieved 2015-06-14.
- ↑ Nephritis. http://medical-dictionary.thefreedictionary.com/Nephritis.