நைடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "நிசாத அல்லது நிடத நாட்டை ஆண்டு வந்த மன்னனான நளன் என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே '''நைடதம்''' ஆகும். மகாபாரதம்|மகாபாரத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sumathy1959 சிNo edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[நிசாத நாடு|நிசாத அல்லது நிடத நாட்டை]] ஆண்டு வந்த மன்னனான [[நளன்]] என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே '''நைடதம்''' ஆகும். [[மகாபாரதம்|மகாபாரத்தில்]] வரும் ஒரு துணைக் கதையான [[நளன்]] - [[தமயந்தி]] துன்பியல் வரலாற்றை [[ஸ்ரீஹர்ஷர்]] என்பவரால் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் ''' |
[[நிசாத நாடு|நிசாத அல்லது நிடத நாட்டை]] ஆண்டு வந்த மன்னனான [[நளன்]] என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே '''நைடதம்''' ஆகும். [[மகாபாரதம்|மகாபாரத்தில்]] வரும் ஒரு துணைக் கதையான [[நளன்]] - [[தமயந்தி]] துன்பியல் வரலாற்றை [[ஸ்ரீஹர்ஷர்]] என்பவரால் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் '''[[நைஷதீய சரிதம்]]''' என்னும் பெயரில் தனி நூலாக ஆக்கப்பட்டது.<ref>[https://www.britannica.com/biography/Sriharsha#ref662302 Naiadhlyacarita]</ref> |
||
==தமிழ் மொழி பெயர்ப்புகள்== |
==தமிழ் மொழி பெயர்ப்புகள்== |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:தமிழரின் வடமொழி நூல்கள்]] |
|||
[[பகுப்பு: |
[[பகுப்பு:சமசுகிருதம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்]] |
||
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]] |
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]] |
||
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]] |
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]] |
||
07:34, 8 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்
நிசாத அல்லது நிடத நாட்டை ஆண்டு வந்த மன்னனான நளன் என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே நைடதம் ஆகும். மகாபாரத்தில் வரும் ஒரு துணைக் கதையான நளன் - தமயந்தி துன்பியல் வரலாற்றை ஸ்ரீஹர்ஷர் என்பவரால் சமசுகிருத மொழியில் நைஷதீய சரிதம் என்னும் பெயரில் தனி நூலாக ஆக்கப்பட்டது.[1]
தமிழ் மொழி பெயர்ப்புகள்
அதிவீரராம பாண்டியர் மற்றும் புகழேந்திப் புலவர்கள், ஸ்ரீஹர்ஷரின் நூலைத் தமிழில் நைடதம் மற்றும் நளவெண்பா எனும் பெயர்களில் மொழி பெயர்த்துள்ளனர்.