நுணாவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''நுணாவில்'''<ref>{{cite news |title=Nu'naavil |url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686 |publisher=TamilNet |date=March 18, 2011}}</ref> யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Tom8011 |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''நுணாவில்'''<ref>{{cite news |title=Nu'naavil |url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686 |publisher=TamilNet |date=March 18, 2011}}</ref> [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[கல்வயல்|கல்வயலும்]], கிழக்கு எல்லையில் [[சாவகச்சேரி]] நகரமும், தெற்கில் [[மறவன்புலவு]]ம், மேற்கில் [[கைதடி]]யும் உள்ளன. இவ்வூர் நுணாவில் மேற்கு, நுணாவில் மத்தி, நுணாவில் கிழக்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. |
'''நுணாவில்'''<ref>{{cite news |title=Nu'naavil |url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686 |publisher=TamilNet |date=March 18, 2011}}</ref> [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[கல்வயல்|கல்வயலும்]], கிழக்கு எல்லையில் [[சாவகச்சேரி]] நகரமும், தெற்கில் [[மறவன்புலவு]]ம், மேற்கில் [[கைதடி]]யும் உள்ளன. இவ்வூர் நுணாவில் மேற்கு, நுணாவில் மத்தி, நுணாவில் கிழக்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. |
||
[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]] இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதிக்கு இணையாகச் சென்ற [[தொடர்வண்டிப் பாதை]]யும் இவ்வூரினூடாகச் சென்றது. |
[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]] இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதிக்கு இணையாகச் சென்ற [[தொடர்வண்டிப் பாதை]]யும் இவ்வூரினூடாகச் சென்றது. கொல்லங்கிராய் (கொல்லா புரி) நுணாவிற் குளம், மணங்குணாய், ஆனைக்கோட்டை, தாளையடி, கல்வயல், மணற்பிட்டி எனப் பல குறிச்சிகளைக் கொண்டு நுணாவில் விளங்குகிறது. |
||
==ஆலயங்கள்== |
|||
அவற்றுள் சில:<ref>{{cite news |title=Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka| url=http://www.tchr.net/religion_temples.htm}}</ref><ref>{{cite news |title=தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 613-614| url=https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்|publisher=தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்|date=January 2, 2001}}</ref> |
|||
* நுணாவில் மேற்கு கொல்லங்கிராய் வீரகத்தி விநாயகர் ஆலயம்<ref name="nunaavil">{{Cite book|title=நுணாவிலூர்|author=கவிஞர் வி. கந்தவனம்|publisher=நுணாவிலூர்த் தமிழ் மன்றம், சாவகச்சேரி|date=1971}}</ref> |
|||
* நுணாவில் மேற்கு மணங்குணாய் வீரகத்தி விநாயகர் ஆலயம்<ref name="nunaavil"/> |
|||
* நுணாவில் கிழக்கு கற்குழி கந்தசாமி கோயில்<ref>{{Cite book|title=உதயன் 2001.05.13 - பக். 12}}</ref> |
|||
* நுணாவில் மத்தி கந்தசுவாமி (வைரவர்) ஆலயம்<ref>{{Cite book|title=உதயன் 2002.02.03 - பக். 10}}</ref><ref>{{Cite book|title=உதயன் 2002.06.02 - பக். 6}}</ref> |
|||
* நுணாவில் மேற்கு வீரபத்திரர் ஆலயம் |
|||
* நுணாவில் மேற்கு காண்டைக்காடு ஞானவைரவர் தேவஸ்தானம்<ref>{{Cite book|title=வலம்புரி 2010.03.17 - பக். 4}}</ref> |
|||
* நுணாவில் மத்தி பத்திரகாளி அம்பாள் ஆலயம் |
|||
* நுணாவில் குளம் முருகன் ஆலயம் |
|||
* நுணாவில் குளம் கண்ணகை அம்மன் கோயில்<ref>{{Cite book|title=உதயன் 2001.10.18 - பக். 10}}</ref> |
|||
* நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்<ref>{{cite news |title=Accu-vēli, Kaṅku-vēli, Viḷai-vēli, Nel-vēlik-kuḷam |
|||
|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30049|publisher=TamilNet |date=August 20, 2009}}</ref> |
|||
* நுணாவில் மேற்கு தாழையம்பதி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் |
|||
==இங்கு பிறந்தவர்கள்== |
==இங்கு பிறந்தவர்கள்== |
||
| வரிசை 9: | வரிசை 24: | ||
* [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு]] |
* [[சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு]] |
||
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]] |
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]] |
||
==மேற்கோள்கள்== |
|||
{{reflist}} |
|||
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]] |
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]] |
||
16:40, 18 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
நுணாவில்[1] யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் கல்வயலும், கிழக்கு எல்லையில் சாவகச்சேரி நகரமும், தெற்கில் மறவன்புலவும், மேற்கில் கைதடியும் உள்ளன. இவ்வூர் நுணாவில் மேற்கு, நுணாவில் மத்தி, நுணாவில் கிழக்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதிக்கு இணையாகச் சென்ற தொடர்வண்டிப் பாதையும் இவ்வூரினூடாகச் சென்றது. கொல்லங்கிராய் (கொல்லா புரி) நுணாவிற் குளம், மணங்குணாய், ஆனைக்கோட்டை, தாளையடி, கல்வயல், மணற்பிட்டி எனப் பல குறிச்சிகளைக் கொண்டு நுணாவில் விளங்குகிறது.
ஆலயங்கள்
- நுணாவில் மேற்கு கொல்லங்கிராய் வீரகத்தி விநாயகர் ஆலயம்[4]
- நுணாவில் மேற்கு மணங்குணாய் வீரகத்தி விநாயகர் ஆலயம்[4]
- நுணாவில் கிழக்கு கற்குழி கந்தசாமி கோயில்[5]
- நுணாவில் மத்தி கந்தசுவாமி (வைரவர்) ஆலயம்[6][7]
- நுணாவில் மேற்கு வீரபத்திரர் ஆலயம்
- நுணாவில் மேற்கு காண்டைக்காடு ஞானவைரவர் தேவஸ்தானம்[8]
- நுணாவில் மத்தி பத்திரகாளி அம்பாள் ஆலயம்
- நுணாவில் குளம் முருகன் ஆலயம்
- நுணாவில் குளம் கண்ணகை அம்மன் கோயில்[9]
- நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்[10]
- நுணாவில் மேற்கு தாழையம்பதி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
இங்கு பிறந்தவர்கள்
- வ. ந. நவரத்தினம், சாவகச்சேரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Nu'naavil". TamilNet. March 18, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 613-614". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்.
- ↑ 4.0 4.1 கவிஞர் வி. கந்தவனம் (1971). நுணாவிலூர். நுணாவிலூர்த் தமிழ் மன்றம், சாவகச்சேரி.
- ↑ உதயன் 2001.05.13 - பக். 12.
- ↑ உதயன் 2002.02.03 - பக். 10.
- ↑ உதயன் 2002.06.02 - பக். 6.
- ↑ வலம்புரி 2010.03.17 - பக். 4.
- ↑ உதயன் 2001.10.18 - பக். 10.
- ↑ "Accu-vēli, Kaṅku-vēli, Viḷai-vēli, Nel-vēlik-kuḷam". TamilNet. August 20, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30049.