நிரோஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = நிரோஷா ராம்கி | image = | image_ssize = 250px | birth_date = | birth_place = கொழும்பு, இலங்கை | othername = நிரோஜா | occupation = திரைப்பட நடிகை | yearsactive = 1988–1995<br/> 2003–தற்போது வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = நிரோஷா ராம்கி
| name = நிரோஷா ராம்கி
| image =
| image = Nirosha.jpg
| image_ssize = 250px
| image_ssize = 250px
| birth_date =
| birth_date =
வரிசை 13: வரிசை 13:
}}
}}


'''நிரோஷா''' (பிறப்பு: ஜனவரி 23, 1971) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடைய தகப்பனார் [[எம். ஆர். ராதா]] ஆவார். இவருடன் பிறந்தவர்கள் [[ராதிகா]], மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் [[ராதா ரவி]], [[எம். ஆர். ஆர். வாசு]], ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.
'''நிரோஷா''' (பிறப்பு: 23 சனவரி 1971) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவருடைய தகப்பனார் [[எம். ஆர். ராதா]] ஆவார். இவருடன் பிறந்தவர்கள் [[ராதிகா]], மோகன் ராதா ஆகியோர். இவருடைய தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் [[ராதா ரவி]], [[எம். ஆர். ஆர். வாசு]], ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.


இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.<ref>{{cite web|url=https://m.dailyhunt.in/news/india/tamil/cinebar-epaper-cinebar/sinna+tirai+nadikarchanga+terthal+birabala+nadikai+nirosha+talaivar+bathavikku+bottiyittirukkirar+-newsid-107214038?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa|title=Dailyhunt|work=m.dailyhunt.in}}</ref> நடிகர் [[ராம்கி]]யை திருமணம் செய்து கொண்டார்.
இவர் [[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]] என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.<ref>{{cite web|url=https://m.dailyhunt.in/news/india/tamil/cinebar-epaper-cinebar/sinna+tirai+nadikarchanga+terthal+birabala+nadikai+nirosha+talaivar+bathavikku+bottiyittirukkirar+-newsid-107214038?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa|title=Dailyhunt|work=m.dailyhunt.in}}</ref> நடிகர் [[ராம்கி]]யைத் திருமணம் செய்து கொண்டார்.


== நடித்த திரைப்படங்கள் ==
== நடித்த திரைப்படங்கள் ==
{|class="wikitable sortable"
{|class="wikitable sortable"
! ஆண்டு !! படம் !! கதாப்பாத்திரம் !! மொழி !! குறிப்பு
! ஆண்டு !! படம் !! கதாபாத்திரம் !! மொழி !! குறிப்பு
|-
|-
| 1988 || ''[[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]]'' || அனிதா || [[தமிழ்]] || முதல் திரைப்படம்
| 1988 || ''[[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]]'' || அனிதா || [[தமிழ்]] || முதற் திரைப்படம்
|-
|-
| 1988 || ''[[செந்தூரப்பூவே]]'' || பொன்னி || தமிழ் ||
| 1988 || ''[[செந்தூரப்பூவே]]'' || பொன்னி || தமிழ் ||
வரிசை 47: வரிசை 47:
| 1990 || ''[[காவலுக்குக் கெட்டிக்காரன்]]'' || அறிவுக்கொடி || தமிழ் ||
| 1990 || ''[[காவலுக்குக் கெட்டிக்காரன்]]'' || அறிவுக்கொடி || தமிழ் ||
|-
|-
| 1990 || ''[[மைந்தன்]]'' || || தமிழ் ||
| 1994 || ''[[மைந்தன் (திரைப்படம்)|மைந்தன்]]'' || || தமிழ் ||
|-
|-
| 1993 || ''[[பாரம்பரியம்]]'' || || தமிழ் ||
| 1993 || ''[[பாரம்பரியம்]]'' || || தமிழ் ||
வரிசை 61: வரிசை 61:
|}
|}


== தொலைக்காட்சித் தொடர்கள் ==
==தொலைக்காட்சி தொடர்==
* சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 1<ref name="vikatan.com">{{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/interview/124078-can-we-act-together-actress-nirosha-interview.html|title="நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா|work=www.vikatan.com}}</ref>
* சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 1<ref name="vikatan.com">{{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/interview/124078-can-we-act-together-actress-nirosha-interview.html|title="நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா|work=www.vikatan.com}}</ref>
* சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 2<ref name="vikatan.com"/>
* சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 2<ref name="vikatan.com"/>
வரிசை 68: வரிசை 68:
* சந்திரக்குமாரி
* சந்திரக்குமாரி


== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள் ==
{{Reflist}}
<references/>


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
[http://www.imdb.com/name/nm0632571/ ஐஎம்டிபி தளத்தில்]
[http://www.imdb.com/name/nm0632571/ ஐஎம்டிபி தளத்தில்]


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் தொலைக்காட்சி நடிகைகள்]]

22:34, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

நிரோஷா ராம்கி
படிமம்:Nirosha.jpg
பிறப்புகொழும்பு, இலங்கை
மற்ற பெயர்கள்நிரோஜா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988–1995
2003–தற்போது வரை
பெற்றோர்எம். ஆர். ராதா
கீதா ராஜூ
வாழ்க்கைத்
துணை
ராம்கி (தி.1995–தற்போது வரை)
உறவினர்கள்ராதிகா சரத்குமார் (சகோதரி)
ராஜூ ராதா (சகோதரர்)
மோகன் ராதா (சகோதரர்)

நிரோஷா (பிறப்பு: 23 சனவரி 1971) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவருடைய தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.

இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.[1] நடிகர் ராம்கியைத் திருமணம் செய்து கொண்டார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1988 அக்னி நட்சத்திரம் அனிதா தமிழ் முதற் திரைப்படம்
1988 செந்தூரப்பூவே பொன்னி தமிழ்
1988 சூரசம்ஹாரம் சுதா தமிழ்
1988 பட்டிக்காட்டு தம்பி தமிழ்
1989 என் கணவர் தமிழ்
1989 கைவீசம்மா கைவீசு தமிழ்
1989 சொந்தக்காரன் தமிழ்
1989 பொறுத்தது போதும் தமிழ்
1989 பாண்டி நாட்டுத் தங்கம் ராதா தமிழ்
1990 இணைந்த கைகள் ஜூலி தமிழ்
1990 பறவைகள் பலவிதம் தமிழ்
1990 மருது பாண்டி தமிழ்
1990 காவலுக்குக் கெட்டிக்காரன் அறிவுக்கொடி தமிழ்
1994 மைந்தன் தமிழ்
1993 பாரம்பரியம் தமிழ்
2008 சிலம்பாட்டம் தமிழ்
2009 படிக்காதவன் தமிழ்
2010 அம்பாசமுத்திரம் அம்பானி தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 1[2]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 2[2]
  • சின்ன பாப்பா பெரியப்பா - சீசன் 4[2]
  • தாமரை
  • சந்திரக்குமாரி

மேற்கோள்கள்

  1. "Dailyhunt". m.dailyhunt.in.
  2. 2.0 2.1 2.2 ""நாங்க மறுபடியும் ஜோடியா நடிக்கலாமா கூடாதா?" - நடிகை நிரோஷா". www.vikatan.com.

வெளி இணைப்புகள்

ஐஎம்டிபி தளத்தில்

"https://tamilar.wiki/w/index.php?title=நிரோஷா&oldid=416148" இலிருந்து மீள்விக்கப்பட்டது