நிகழ்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"300px|right|{{largethumb}}|In a video, team members share the challenges of [[Mars Science Laboratory's (''Curiosity'') final minutes to landing on the surface of Mars.]] '''நிகழ்படம்''' அல்லது '''காணொளி''' (வீடியோ, ''video'') என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Alangar Manickam
No edit summary
 
வரிசை 23: வரிசை 23:
[[பகுப்பு:உயர் வரையறு தொலைக்காட்சி]]
[[பகுப்பு:உயர் வரையறு தொலைக்காட்சி]]
[[பகுப்பு:நிகழ்படம் வடிவமைப்பு]]
[[பகுப்பு:நிகழ்படம் வடிவமைப்பு]]
[[பகுப்பு:காட்சித் தொழினுட்பம்]]
[[பகுப்பு:காட்சித் தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:தொலைக்காட்சி சொல்லியல்]]
[[பகுப்பு:தொலைக்காட்சி சொல்லியல்]]
[[பகுப்பு:நிகழ்படம் சமிக்ஞை]]
[[பகுப்பு:நிகழ்படம் சமிக்ஞை]]

19:36, 4 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

In a video, team members share the challenges of Mars Science Laboratory's (Curiosity) final minutes to landing on the surface of Mars.

நிகழ்படம் அல்லது காணொளி (வீடியோ, video) என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்துக் காட்டும் தொழில்நுட்பம் ஆகும். நிகழ்படக் கோப்புகள் பைட்டுகளிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகின்றன. திரைப்படங்களும் தொலைக்காட்சியும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம்.[1][2][3]

வரலாறு

முதலாவது நேரடி நிகழ்ப்படம் பதிவு 1951ஆம் ஆண்டு தொலைகாட்சி நிகழ்ப்படம் மூலம் பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Video – HiDef Audio and Video". hidefnj.com. Archived from the original on May 14, 2017. Retrieved March 30, 2017.
  2. "video", Online Etymology Dictionary
  3. Amidon, Audrey (June 25, 2013). "Film Preservation 101: What's the Difference Between a Film and a Video?". The Unwritten Record. US National Archives.
"https://tamilar.wiki/w/index.php?title=நிகழ்படம்&oldid=414989" இலிருந்து மீள்விக்கப்பட்டது