நரேஷ் ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians --> | name = நரேஷ் ஐயர் | image =Naresh_iyer_and_stephen_devassy_springspree2011.JPG | caption = நரேஷ் ஐயர் | image_size = | background = தனிப்பாடகர் | birth_name = நரேஷ் ஐயர் | alias..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: பாடல்களை பாடியுள்ளார் → பாடல்களைப் பாடியுள்ளார் using AWB
 
வரிசை 14: வரிசை 14:
}}
}}


'''நரேஷ் ஐயர்''' (''Naresh Iyer'') சனவரி 3, 1981 ) இந்தியத் திரைப்படப் பாடகர் ஆவார். நரேஷ் ஐயர் பல இந்திய மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். 2006iஇல் [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரஹ்மான்]] இசையமைத்த ''[[ரங் தே பசந்தி (திரைப்படம்)|ரங் தே பசந்தி]]'' என்றத் திரைப்படத்தில் இருந்து "ரூபாரூ" என்ற படத்தில் பாடிய பாடல் பல வாரங்களுக்கு இசை வரிசையில் முதலிடம் பிடித்து ,இவருக்கு [[சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது|சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை]] பெற்றுத் தந்தது. {{சான்று தேவை}} ஆர்.டி. பர்மன் இசை திறமை பிரிவிலும் பிலிம்பேர் விருது பெற்றார். அறிமுக ஆண்டுகளில் பிலிம்பேர் விருது மற்றும் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதை]] பெற்ற ஒருசில பின்னணி பாடகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
'''நரேஷ் ஐயர்''' (''Naresh Iyer'') சனவரி 3, 1981 ) இந்தியத் திரைப்படப் பாடகர் ஆவார். நரேஷ் ஐயர் பல இந்திய மொழிகளில் திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். 2006iஇல் [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரஹ்மான்]] இசையமைத்த ''[[ரங் தே பசந்தி (திரைப்படம்)|ரங் தே பசந்தி]]'' என்ற திரைப்படத்தில் இருந்து "ரூபாரூ" என்ற படத்தில் பாடிய பாடல் பல வாரங்களுக்கு இசை வரிசையில் முதலிடம் பிடித்து ,இவருக்கு [[சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது|சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை]] பெற்றுத் தந்தது. {{சான்று தேவை}} ஆர்.டி. பர்மன் இசை திறமை பிரிவிலும் பிலிம்பேர் விருது பெற்றார். அறிமுக ஆண்டுகளில் பிலிம்பேர் விருது மற்றும் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதை]] பெற்ற ஒருசில பின்னணிப் பாடகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.


== ஆரம்ப வாழ்க்கை ==
== ஆரம்ப வாழ்க்கை ==
நரேஷ் ஐயர் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி சங்கர் ஐயர் மற்றும் ராதா என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார், [[மும்பை]], மாதுங்காவில் வளர்ந்தார். இவருக்கு நிஷா ஐயர் என்ற இளைய சகோதரி இருக்கிறார். இவர் ஒரு சுயசிந்தனை நிபுணத்துவ கலைஞர் ஆவார். இவர் வணிகம் மற்றும் பொருளாதாரத்திற்கான எஸ்.இ.ஐ.எஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இவர் வர்த்தகத்தில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பட்டையக் கணக்காளராக இருந்தார், மேலும் [[கருநாடக இசை]] மற்றும் [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானி இசையைக்]] கற்றுக் கொண்டார்.  
நரேஷ் ஐயர் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி சங்கர் ஐயர் மற்றும் ராதா என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார், [[மும்பை]], மாதுங்காவில் வளர்ந்தார். இவருக்கு நிஷா ஐயர் என்ற தங்கை இருக்கிறார். இவர் ஒரு சுயசிந்தனை நிபுணத்துவ கலைஞர் ஆவார். இவர் வணிகம் மற்றும் பொருளாதாரத்திற்கான எஸ்.இ.ஐ.எஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இவர் வர்த்தகத்தில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பட்டையக் கணக்காளராக இருந்தார், மேலும் [[கருநாடக இசை]] மற்றும் [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானி இசையைக்]] கற்றுக் கொண்டார்.  


== தொழில் ==
== தொழில் ==
வரிசை 25: வரிசை 25:
* 2007:புதிய இசை திறமைக்கான பிலிம்ஃபேர் ஆர்.டி பர்மன் விருது - ''[[ரங் தே பசந்தி (திரைப்படம்)|ரங் தே பசந்தி]]''
* 2007:புதிய இசை திறமைக்கான பிலிம்ஃபேர் ஆர்.டி பர்மன் விருது - ''[[ரங் தே பசந்தி (திரைப்படம்)|ரங் தே பசந்தி]]''
* 2007 - [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரகுமானுடன்]] ரூபாருவுக்கு IIFA விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
* 2007 - [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரகுமானுடன்]] ரூபாருவுக்கு IIFA விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
* 2007 - [[சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருது -]] [[வாரணம் ஆயிரம் (திரைப்படம்)|வாரணம் ஆயிரம்]] என்றப் படத்திலிருந்து "முன்தினம் பார்த்தேனே" பாடலுக்கான [[சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது]]
* 2007 - [[சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருது -]] [[வாரணம் ஆயிரம் (திரைப்படம்)|வாரணம் ஆயிரம்]] என்ற படத்திலிருந்து "முன்தினம் பார்த்தேனே" பாடலுக்கான [[சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது]]
* 2006 -புதிய இசை திறமைக்கான பிலிம்ஃபேர் ஆர்.டி பர்மன் விருது
* 2006 -புதிய இசை திறமைக்கான பிலிம்ஃபேர் ஆர்.டி பர்மன் விருது
* 2005 - ''[[அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)|அன்பே ஆருயிரே]]'' என்ற படத்தில் இடம் பெற்ற மயிலிறகே எனற பாடலுக்கு ஹப் விருது
* 2005 - ''[[அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)|அன்பே ஆருயிரே]]'' என்ற படத்தில் இடம் பெற்ற மயிலிறகே எனற பாடலுக்கு ஹப் விருது
வரிசை 40: வரிசை 40:


[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]

04:12, 4 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

நரேஷ் ஐயர்
நரேஷ் ஐயர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்நரேஷ் ஐயர்
பிறப்பு3 சனவரி 1981 (1981-01-03) (அகவை 45)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசைத்துறையில்2005 முதல் தற்போது வரை
இணையதளம்www.facebook.com/nareshiyerofficial

நரேஷ் ஐயர் (Naresh Iyer) சனவரி 3, 1981 ) இந்தியத் திரைப்படப் பாடகர் ஆவார். நரேஷ் ஐயர் பல இந்திய மொழிகளில் திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். 2006iஇல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ரங் தே பசந்தி என்ற திரைப்படத்தில் இருந்து "ரூபாரூ" என்ற படத்தில் பாடிய பாடல் பல வாரங்களுக்கு இசை வரிசையில் முதலிடம் பிடித்து ,இவருக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது. [சான்று தேவை] ஆர்.டி. பர்மன் இசை திறமை பிரிவிலும் பிலிம்பேர் விருது பெற்றார். அறிமுக ஆண்டுகளில் பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருதை பெற்ற ஒருசில பின்னணிப் பாடகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

நரேஷ் ஐயர் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி சங்கர் ஐயர் மற்றும் ராதா என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார், மும்பை, மாதுங்காவில் வளர்ந்தார். இவருக்கு நிஷா ஐயர் என்ற தங்கை இருக்கிறார். இவர் ஒரு சுயசிந்தனை நிபுணத்துவ கலைஞர் ஆவார். இவர் வணிகம் மற்றும் பொருளாதாரத்திற்கான எஸ்.இ.ஐ.எஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இவர் வர்த்தகத்தில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பட்டையக் கணக்காளராக இருந்தார், மேலும் கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையைக் கற்றுக் கொண்டார்.  

தொழில்

சூப்பர் சிங்கர் என்ற ஒரு இசை நிகழ்ச்சியில், இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமானால் நரேஷ் கண்டெடுக்கப்பட்டார். இவர் நிகழ்ச்சியை வெல்லவில்லை என்றாலும், பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இவருக்கு வாய்ப்பளித்தார். அன்பே ஆருயிரே என்ற படத்தில் இடம் பெற்ற 'மயிலிறகே' என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.[1] தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழி இசையமைப்பளர்களிடம் இவர் பாடியுள்ளார்.[2] நரேஷ், த்வனி என்றழைக்கப்படும் மும்பையைச் சார்ந்த ஒரு இசைக்குழுவின் பாடகராவார்.[3] வரவிருக்கும் சிறந்த ஆண் பாடகருக்கான ஆர். டி. பர்மன் விருதையும் வென்றார்.[4] அதே ஆண்டில் இவர் "ரங் டி தே பசந்தி" படத்தில் இடம் பெற்ற "ரூபாரூ" என்ற பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்றார்.

விருதுகள்

குறிப்புகள்

  1. "Naresh Iyer on a high note". Deccan Chronicle. 30 May 2015. Retrieved 2 November 2016.
  2. "Sing with me". Express India. 25 December 2005. Retrieved 23 February 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Ramamoorthy, Mangala (24 March 2007). "On a melodious track". The Hindu. Archived from the original on 3 ஜனவரி 2013. Retrieved 5 May 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Ramamoorthy, Mangala (22 March 2007). "Melodious track". The Hindu. Archived from the original on 9 நவம்பர் 2012. Retrieved 22 February 2009.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நரேஷ்_ஐயர்&oldid=411637" இலிருந்து மீள்விக்கப்பட்டது