தான்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு |
||
| name = {{PAGENAME}} |
|||
|fetchwikidata=ALL |
|||
| image = {{PAGENAME}}.jpg |
|||
| dateformat = dmy |
|||
| title = {{PAGENAME}} |
|||
| noicon=on |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = |
|||
| birth_place = குவாலியர் |
|||
| death_date = |
|||
| death_place = ஆக்ரா |
|||
| othername = |
|||
| education = |
|||
| known_for = |
|||
| occupation = இந்துஸ்தானி இசை |
|||
| yearsactive = |
|||
| awards = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| website = |
|||
| genre = |
|||
| notable role = |
|||
}} |
}} |
||
| ⚫ | '''தான்சேன்''' ([[1506]] - [[1589]]), [[இந்துஸ்தானி இசை]] வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் [[அக்பர்|அக்பரின்]] அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல [[இராகம்|இராகங்களை]] கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். [[கருநாடக இசை]]க் கலைஞர்கள் [[திருவையாறு]]க்கு சென்று [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜரி]]ன் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.<ref>{{cite book|author=Abul Fazl|title=Akbarnama|translator=Henry Beveridge|publisher=Asiatic Society of Bengal|page=816}}</ref><ref>{{cite book|author=Susheela Misra|title=Great masters of Hindustani music|url=https://books.google.com/books?id=Li4uAAAAMAAJ|year=1981|publisher=Hem Publishers|page=16}}</ref><ref>{{Cite web|title=Tansen, Famous Hindustani Classical Singer Tansen|url=https://www.indiaonline.in/about/personalities/singers/tansen|access-date=2022-01-15|website=indiaonline.in}}</ref> |
||
| ⚫ | '''தான்சேன்''' ([[1506]] - [[1589]]), [[இந்துஸ்தானி இசை]] வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் [[அக்பர்|அக்பரின்]] அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல [[இராகம்|இராகங்களை]] கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். [[கருநாடக இசை]]க் கலைஞர்கள் [[திருவையாறு]]க்கு சென்று [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜரி]]ன் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர். |
||
[[Image:Tomb of Tansen.jpg|thumb|[[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]], [[குவாலியர்|குவாலியரில்]] உள்ள தான்சேனின் சமாதி]] |
[[Image:Tomb of Tansen.jpg|thumb|[[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]], [[குவாலியர்|குவாலியரில்]] உள்ள தான்சேனின் சமாதி]] |
||
தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் [[இந்து சமயம்|இந்து]]க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அraண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் [[இஸ்லாமிய மதம்|இஸ்லாமியத்துக்கு]] மதம் மாறினார். |
தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் [[இந்து சமயம்|இந்து]]க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அraண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் [[இஸ்லாமிய மதம்|இஸ்லாமியத்துக்கு]] மதம் மாறினார். |
||
==மேற்கோள்கள்== |
|||
| ⚫ | |||
{{reflist}} |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:அக்பர்]] |
[[பகுப்பு:அக்பர்]] |
||
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
||
04:50, 29 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| தான்சேன் | |
|---|---|
தான்சேன் (1506 - 1589), இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் அக்பரின் அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கருநாடக இசைக் கலைஞர்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.[1][2][3]

தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அraண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் இஸ்லாமியத்துக்கு மதம் மாறினார்.
மேற்கோள்கள்
- ↑ Abul Fazl. Akbarnama. Translated by Henry Beveridge. Asiatic Society of Bengal. p. 816.
- ↑ Susheela Misra (1981). Great masters of Hindustani music. Hem Publishers. p. 16.
- ↑ "Tansen, Famous Hindustani Classical Singer Tansen". indiaonline.in. Retrieved 2022-01-15.