ஜே. சுரேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person |image = |imagesize = |caption = திரைப்பட இயக்குநர் / நடிகர் |name = ஜே. சுரேஷ் |birth_date = |birth_place = இந்திய ஒன்றியம், தமிழ்நாடு |birth_name = சுரேஷ். ஜே |other_name(s)= |occupation =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →குறிப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
| |
| |
||
}} |
}} |
||
'''ஜே. சுரேஷ்''' (''J. Suresh'') என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] திரைப்பட |
'''ஜே. சுரேஷ்''' (''J. Suresh'') என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 1999 இல் ''[[வேலை (திரைப்படம்)|வேலை]]'' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிறகு ''[[என்னவளே]]'' மற்றும் ''[[ஜூனியர் சீனியர்]]'' உள்ளிட்ட பிற படங்களை இயக்கியுள்ளார். |
||
== தனிப்பட்ட வாழ்க்கை == |
== தனிப்பட்ட வாழ்க்கை == |
||
| வரிசை 48: | வரிசை 48: | ||
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
11:43, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஜே. சுரேஷ் | |
|---|---|
| பிறப்பு | சுரேஷ். ஜே இந்திய ஒன்றியம், தமிழ்நாடு |
| பணி | திரைப்பட இயக்குநர் / நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
ஜே. சுரேஷ் (J. Suresh) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 1999 இல் வேலை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிறகு என்னவளே மற்றும் ஜூனியர் சீனியர் உள்ளிட்ட பிற படங்களை இயக்கியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சுரேஷ் தொலைக்காட்சி நடிகை மீராவை 2001 சூனில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டார். மீரா தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுவதற்கு முன்பு பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் (1991), அருணாசலம் (1997) போன்ற படங்களில் பணியாற்றினார்.[1]
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | குறிப்புகள் |
|---|---|---|
| 1998 | வேலை | |
| 2000 | என்னவளே | |
| 2002 | ஜூனியர் சீனியர் | |
| 2012 | பராசீக மன்னன் |
2018 // ,, திட்டம் - பி "பர்மிய திரைப்படம் //
குறிப்புகள்