சுபா ஜெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = சுபா ஜெய்<br>Shuba Jay | image = | alt = | caption = | birth_name = சுபாசிணி ஜெயரத்தினம்<br>Shubashini Jeyaratnam | birth_date = {{Birth date|1976|7|15|df=yes}} | birth_place = | death_date = {{Death date and age|2014|7|17|1976|7|15|df=yes}} | death_plac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''சுபா ஜெய்''' (''Shuba Jay'') என அழைக்கப்படும் '''சுபாசிணி ஜெயரத்தினம்''' (''Shubashini Jeyaratnam'', 15 சூலை 1976 – 17 சூலை 2014) [[மலேசியா|மலேசிய]] தொலைக்காட்சி, மற்றும் திரைப்பட நடிகையும் ஆவார். நாடகம், நடனம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்.
'''சுபா ஜெய்''' (''Shuba Jay'') என அழைக்கப்படும் '''சுபாசிணி ஜெயரத்தினம்''' (''Shubashini Jeyaratnam'', 15 சூலை 1976 – 17 சூலை 2014) [[மலேசியா|மலேசிய]] தொலைக்காட்சி நடிகையும், திரைப்பட நடிகையும் ஆவார். நாடகம், நடனம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்.


== பணி ==
== பணி ==
வரிசை 24: வரிசை 24:


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
[[வியட்நாம்|வியட்நாமில்]] சுற்றுலா சென்ற போது இவர் [[நெதர்லாந்து]] நாட்டவரான பவுல் கோயிசு என்பவரை சந்தித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.<ref name="usatoday1"/> திருமணத்திற்குப் பின் இவர் [[தாய்ப்பாலூட்டல்]], மற்றும் வீட்டில் பிள்ளைப்பேறு போன்றவற்றுக்குப் பரப்புரை செய்தார். 2012 இல் இவருக்கு கைலா என்ற பெண் குழந்தை பிறந்தது.<ref name="usatoday1">{{cite web|last1=Ramakrishnan|first1=Mahi|title=Malaysian family grieves for daughter and her family|url=http://www.usatoday.com/story/news/world/2014/07/20/malaysian-family-grieves-crash-victim/12911527/|publisher=''USA Today''|accessdate=20 சூலை 2014|date=20 சூலை 2014}}</ref>
[[வியட்நாம்|வியட்நாமில்]] சுற்றுலா சென்ற போது இவர் [[நெதர்லாந்து]] நாட்டவரான பவுல் கோயிசு என்பவரை சந்தித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.<ref name="usatoday1"/> திருமணத்திற்குப் பின் இவர் [[தாய்ப்பாலூட்டல்]], மற்றும் வீட்டில் பிள்ளைப்பேறு போன்றவற்றுக்குப் பரப்புரை செய்தார். 2012 இல் இவருக்கு கைலா என்ற பெண் குழந்தை பிறந்தது.<ref name="usatoday1">{{cite web|last1=Ramakrishnan|first1=Mahi|title=Malaysian family grieves for daughter and her family|url=http://www.usatoday.com/story/news/world/2014/07/20/malaysian-family-grieves-crash-victim/12911527/|publisher=USA Today|accessdate=20 சூலை 2014|date=20 சூலை 2014}}</ref>


== இறப்பு ==
== இறப்பு ==
சுபா தனது கணவர், மற்றும் மகளுடன் நெதர்லாந்தில் இருந்து [[மலேசியா எயர்லைன்சு விமானம் 17]] மூலமாக [[கோலாலம்பூர்]] வந்த போது, [[உக்ரைன்|உக்ரைனி]]ய வான்பகுதியில் விமானம் சுடப்பட்ட போது விமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் இறந்தார்கள்.<ref name="usatoday">{{Cite web|url=http://www.usatoday.com/story/news/world/2014/07/18/victims-flight-mh370/12839271/|title=Flight MH17 victims symbolize tragedy|publisher=''USA Today''|date=19 சூலை 2014|accessdate=20 சூலை 2014|first1=Marisol|last1=Bello|first2=Mahi|last2=Ramakrishnan}}</ref><ref>{{cite web|title=Malaysian actress, Dutch hubby and baby die with MH17|url=http://news.malaysia.msn.com/tmi/malaysian-actress-dutch-hubby-and-baby-die-with-mh17|publisher=MSN|accessdate=20 சூலை 2014|archive-date=2014-07-25|archive-url=https://web.archive.org/web/20140725111416/http://news.malaysia.msn.com/tmi/malaysian-actress-dutch-hubby-and-baby-die-with-mh17|url-status=dead}}</ref>
சுபா தனது கணவர், மற்றும் மகளுடன் நெதர்லாந்தில் இருந்து [[மலேசியா எயர்லைன்சு விமானம் 17]] மூலமாக [[கோலாலம்பூர்]] வந்த போது, [[உக்ரைன்|உக்ரைனி]]ய வான்பகுதியில் விமானம் சுடப்பட்ட போது விமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் இறந்தார்கள்.<ref name="usatoday">{{Cite web|url=http://www.usatoday.com/story/news/world/2014/07/18/victims-flight-mh370/12839271/|title=Flight MH17 victims symbolize tragedy|publisher=USA Today|date=19 சூலை 2014|accessdate=20 சூலை 2014|first1=Marisol|last1=Bello|first2=Mahi|last2=Ramakrishnan}}</ref><ref>{{cite web|title=Malaysian actress, Dutch hubby and baby die with MH17|url=http://news.malaysia.msn.com/tmi/malaysian-actress-dutch-hubby-and-baby-die-with-mh17|publisher=MSN|accessdate=20 சூலை 2014|archive-date=2014-07-25|archive-url=https://web.archive.org/web/20140725111416/http://news.malaysia.msn.com/tmi/malaysian-actress-dutch-hubby-and-baby-die-with-mh17|url-status=dead}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

16:34, 6 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

சுபா ஜெய்
Shuba Jay
பிறப்புசுபாசிணி ஜெயரத்தினம்
Shubashini Jeyaratnam

(1976-07-15)15 சூலை 1976
இறப்பு17 July 2014(2014-07-17) (aged 38)
கிராபோவ், தோனெத்ஸ்க், உக்ரைன்
இறப்பிற்கான
காரணம்
விமான விபத்து
தேசியம்மலேசியர்
பணிநடிகை, தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
2001–2014

சுபா ஜெய் (Shuba Jay) என அழைக்கப்படும் சுபாசிணி ஜெயரத்தினம் (Shubashini Jeyaratnam, 15 சூலை 1976 – 17 சூலை 2014) மலேசிய தொலைக்காட்சி நடிகையும், திரைப்பட நடிகையும் ஆவார். நாடகம், நடனம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்.

பணி

இலங்கை வம்சாவழிக் குடும்பம் ஒன்றில் மலேசியாவில் பிறந்த சுபாசிணி கோலாலம்பூரில் இருந்து வெளிவரும் நியூ ஸ்ட்ரெயிட் டைம்சு ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி ஒப்பீட்டுநராகப் பணியாற்றிய பின்னர், அப்பத்திரிகையின் விளம்பரப் பகுதியில் பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டில் இவர் ஆஸ்ட்ரோ ரியா தொலைக்காட்சியில் தனது தந்தை ஜெயரத்தினத்துடன் இணைந்து மாரி மேனாரி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். 2011 இல் இவர் நடிக்க ஆரம்பித்தார். ஸ்பானார் ஜெயா, காடிசு 3, சுகமான சுமைகள் உட்படப் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார்.[1] அத்துடன் ரிலேசன்சிப் ஸ்டேட்டசு (2012), டோக்காக் (2013) ஆகிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.[2] ஆங்கிலம், மலாய், மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நன்றாகக் கதைக்கக் கூடியவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

வியட்நாமில் சுற்றுலா சென்ற போது இவர் நெதர்லாந்து நாட்டவரான பவுல் கோயிசு என்பவரை சந்தித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.[3] திருமணத்திற்குப் பின் இவர் தாய்ப்பாலூட்டல், மற்றும் வீட்டில் பிள்ளைப்பேறு போன்றவற்றுக்குப் பரப்புரை செய்தார். 2012 இல் இவருக்கு கைலா என்ற பெண் குழந்தை பிறந்தது.[3]

இறப்பு

சுபா தனது கணவர், மற்றும் மகளுடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியா எயர்லைன்சு விமானம் 17 மூலமாக கோலாலம்பூர் வந்த போது, உக்ரைனிய வான்பகுதியில் விமானம் சுடப்பட்ட போது விமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் இறந்தார்கள்.[1][4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Bello, Marisol; Ramakrishnan, Mahi (19 சூலை 2014). "Flight MH17 victims symbolize tragedy". USA Today. Retrieved 20 சூலை 2014.
  2. Syarifah Rahman (19 சூலை 2014). "M'sian Actress, Dutch Hubby and Baby Perished With MH17". NTV7. Retrieved 20 சூலை 2014.
  3. 3.0 3.1 Ramakrishnan, Mahi (20 சூலை 2014). "Malaysian family grieves for daughter and her family". USA Today. Retrieved 20 சூலை 2014.
  4. "Malaysian actress, Dutch hubby and baby die with MH17". MSN. Archived from the original on 2014-07-25. Retrieved 20 சூலை 2014.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுபா_ஜெய்&oldid=364985" இலிருந்து மீள்விக்கப்பட்டது