சாராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = சாரா'ஸ் | image = | alt = | caption = Official release poster | director = ஜூட் அந்தானி ஜோசப் | producer = {{ubl|பி. கே. முரளி தரன் | சந்தா முரளி}} | writer = அக்ஷய் ஹரீஷ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இயக்குனராக → இயக்குநராக using AWB |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
| gross = |
| gross = |
||
}} |
}} |
||
'''சாரா'ஸ்''' (''Sara's'') என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[மலையாளம்|மலையாள]] காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அக்ஷய் ஹரீஷ் எழுத, ஜூட் அந்தானி ஜோசப் இயக்கியுள்ளார். இதில் சன்னி வெய்ன் மற்றும் அண்ணா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். |
'''சாரா'ஸ்''' (''Sara's'') என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[மலையாளம்|மலையாள]] காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அக்ஷய் ஹரீஷ் எழுத, ஜூட் அந்தானி ஜோசப் இயக்கியுள்ளார். இதில் சன்னி வெய்ன் மற்றும் அண்ணா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/movies/anna-ben-saras-ott-release-of-jude-anthany-josephs-film/article35055578.ece|title=Anna Ben on how she became Sara in Jude Anthany Joseph's 'Sara's'|last=Shilpa Nair Anand|date=30 June 2021|website=The Hindu|access-date=30 June 2021}}</ref> இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ரியாஸ் கே. பத்தர் படத்தொகுப்பை செய்துள்ளார். இப் படமானது 2021 சூலை 5 அன்று [[அமேசான் பிரைம் வீடியோ]] மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது <ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/entertainment/others/sara-s-movie-review-anna-ben-s-film-is-a-relevant-tale-about-woman-s-right-over-her-body-and-to-give-birth-101625474627148.html|title=Sara's movie review: Anna Ben's film is a relevant tale about woman's right over her body and to give birth|date=2021-07-05|website=Hindustan Times|language=en|access-date=2021-07-05}}</ref><ref>{{Citation|title=Sara's Review: An ode to women, child-free by choice!|url=https://timesofindia.indiatimes.com/web-series/reviews/malayalam/saras/ottmoviereview/84116531.cms|access-date=2021-07-05}}</ref> |
||
== கதைச்சுருக்கம் == |
== கதைச்சுருக்கம் == |
||
20 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணான சாரா வின்சென்ட், கர்ப்பம் தரிப்பது, குழந்தைப்பேறு ஆகியவற்றை அடியோடு நிராகரிக்கும் ஒரு பெண். திரையுலகில் இணை இயக்குநராக பணிபுரியும் இவளது மிகப்பெரிய கனவு ஒரு சார்பிலா |
20 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணான சாரா வின்சென்ட், கர்ப்பம் தரிப்பது, குழந்தைப்பேறு ஆகியவற்றை அடியோடு நிராகரிக்கும் ஒரு பெண். திரையுலகில் இணை இயக்குநராக பணிபுரியும் இவளது மிகப்பெரிய கனவு ஒரு சார்பிலா இயக்குநராக வேண்டும் என்பதுதான். இவள் தனது 30 களின் முற்பகுதியில் ஜீவன் பிலிப்பை என்ற தன்னை ஒத்த சிந்தனையுடைய ஒரு இளைஞனை மணக்கிறாள். அவனும் குழந்தைப் பேறு குறித்த இவளது பார்வைக்கு ஏற்றவனாக இருக்கிறான். இந்நிலையில் ஒரு விபத்துபோல திட்டமிடாதக் கருவுருவை சாரா எதிர்கொள்கிறாள். குழந்தைப் பேறில் ஆர்வமற்ற ஜீவன் தன் முடிவில் இருந்து மாறுகிறான். தன்கனவுகள் கலைந்துவிடக்கூடும் எனக் குழந்தைப்பேற்றைத் தவிர்ப்பதில் சாரா உறுதி காட்டுகிறாள். குழந்தையா லட்சியமா என்ற ஊசலாட்டத்தில் சாரா என்ன முடிவு எடுக்கிறாள் என்பதே கதையின் முடிவு. |
||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
| வரிசை 49: | வரிசை 49: | ||
== வெளியீடு == |
== வெளியீடு == |
||
''சாரா'ஸ்'' [[அமேசான் பிரைம் வீடியோ]]வில் 2021 சூலை 5 அன்று வெளியானது <ref>{{Cite web|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/anna-ben-and-sunny-wayne-s-sara-s-to-release-on-amazon-prime-video-on-july-5-1821674-2021-07-01|title=Anna Ben and Sunny Wayne's Sara's to release on Amazon Prime Video on July 5|last=ChennaiJuly 1|first=Janani K.|last2=July 1|first2=2021UPDATED|website=India Today|language=en|access-date=2021-07-06|last3=Ist|first3=2021 17:15}}</ref> |
''சாரா'ஸ்'' [[அமேசான் பிரைம் வீடியோ]]வில் 2021 சூலை 5 அன்று வெளியானது <ref>{{Cite web|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/anna-ben-and-sunny-wayne-s-sara-s-to-release-on-amazon-prime-video-on-july-5-1821674-2021-07-01|title=Anna Ben and Sunny Wayne's Sara's to release on Amazon Prime Video on July 5|last=ChennaiJuly 1|first=Janani K.|last2=July 1|first2=2021UPDATED|website=India Today|language=en|access-date=2021-07-06|last3=Ist|first3=2021 17:15}}</ref><ref>{{Cite web|url=https://www.livemint.com/industry/media/amazon-prime-video-to-premiere-malayalam-film-sara-s-on-5-july-11625200436797.html|title=Amazon Prime Video to premiere Malayalam film 'Sara's on 5 July|last=Jha|first=Lata|date=2021-07-02|website=mint|language=en|access-date=2021-07-06}}</ref> |
||
== குறிப்புகள் == |
== குறிப்புகள் == |
||
10:31, 17 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| சாரா'ஸ் | |
|---|---|
| இயக்கம் | ஜூட் அந்தானி ஜோசப் |
| தயாரிப்பு |
|
| கதை | அக்ஷய் ஹரீஷ் |
| இசை | ஷான் ரஹ்மான் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | நிமிஷ் ரவி |
| படத்தொகுப்பு | ரியாஸ் கே. பத்தர் |
| கலையகம் | ஆனந்தா விசன் |
| விநியோகம் | அமேசான் பிரைம் வீடியோ[1] |
| வெளியீடு | 5 சூலை 2021 |
| ஓட்டம் | 118 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
சாரா'ஸ் (Sara's) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அக்ஷய் ஹரீஷ் எழுத, ஜூட் அந்தானி ஜோசப் இயக்கியுள்ளார். இதில் சன்னி வெய்ன் மற்றும் அண்ணா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ரியாஸ் கே. பத்தர் படத்தொகுப்பை செய்துள்ளார். இப் படமானது 2021 சூலை 5 அன்று அமேசான் பிரைம் வீடியோ மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது [3][4]
கதைச்சுருக்கம்
20 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணான சாரா வின்சென்ட், கர்ப்பம் தரிப்பது, குழந்தைப்பேறு ஆகியவற்றை அடியோடு நிராகரிக்கும் ஒரு பெண். திரையுலகில் இணை இயக்குநராக பணிபுரியும் இவளது மிகப்பெரிய கனவு ஒரு சார்பிலா இயக்குநராக வேண்டும் என்பதுதான். இவள் தனது 30 களின் முற்பகுதியில் ஜீவன் பிலிப்பை என்ற தன்னை ஒத்த சிந்தனையுடைய ஒரு இளைஞனை மணக்கிறாள். அவனும் குழந்தைப் பேறு குறித்த இவளது பார்வைக்கு ஏற்றவனாக இருக்கிறான். இந்நிலையில் ஒரு விபத்துபோல திட்டமிடாதக் கருவுருவை சாரா எதிர்கொள்கிறாள். குழந்தைப் பேறில் ஆர்வமற்ற ஜீவன் தன் முடிவில் இருந்து மாறுகிறான். தன்கனவுகள் கலைந்துவிடக்கூடும் எனக் குழந்தைப்பேற்றைத் தவிர்ப்பதில் சாரா உறுதி காட்டுகிறாள். குழந்தையா லட்சியமா என்ற ஊசலாட்டத்தில் சாரா என்ன முடிவு எடுக்கிறாள் என்பதே கதையின் முடிவு.
நடிகர்கள்
- சாரா வின்சென்டாக அண்ணா பென்
- சாராவின் கணவர் ஜீவன் பிலிப்பாக சன்னி வேய்ன்
- சாராவின் தந்தை வின்சென்டாக பென்னி பி. நயரம்பலம்
- ஜீவனின் தாயார் ரீத்தாமா பிலிப்பாக மல்லிகா சுகுமாரன்
- தயாரிப்பாளர் சந்தீப்பாக பிரசாந்த் நாயர் ஐ. ஏ. எஸ்
- சாராவின் வகுப்பு தோழியாக ஸ்ரீலட்சுமி ஹரிதாஸ்
- ஜீவனின் சகோதரியாக டாக்டர் சந்தியா பிலிப்பாக தன்யா வர்மா
- டாக்டர் ஹபீஸாக சித்திக்
- நடிகர் திவாகரனாக விஜயகுமார்
- ஹரிகிருஷ்ணன் (ஜீவனின் சக) அர்ஜுன்
- லிஸ்ஸியாக ஸ்ரீந்தா (4 குழந்தைகளின் தாய்)
- தயாரிப்பாளராக ஜிபு ஜேக்கப்
- தயாரிப்பாளராக கோட்டயம் பிரதீப்
- மோலியாக துஷாரா
- காயத்ரியாக மார்கரீத்
- இஷாவாக விருத்தி விஷால்
- நடிகர் ராகுலாக சிஜு வில்சன்
- சாராவின் பள்ளி அன்பாக அல்தாஃப் மனாஃப்
- லிசியின் கணவராக அஜூ வர்கீஸ் (கேமியோ தோற்றம்)
- ஷான் ரஹ்மான் தன்னைப் போலவே (கேமியோ தோற்றம்)
- வினீத் ஸ்ரீனிவாசன் தன்னைப் போலவே (கேமியோ தோற்றம்)
வெளியீடு
சாரா'ஸ் அமேசான் பிரைம் வீடியோவில் 2021 சூலை 5 அன்று வெளியானது [5][6]
குறிப்புகள்
- ↑ "Sunny Wayne and Anna Ben's next film Sara's to stream on OTT". The News Minute. 25 June 2021. Retrieved 28 June 2021.
- ↑ Shilpa Nair Anand (30 June 2021). "Anna Ben on how she became Sara in Jude Anthany Joseph's 'Sara's'". The Hindu. Retrieved 30 June 2021.
- ↑ "Sara's movie review: Anna Ben's film is a relevant tale about woman's right over her body and to give birth". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-05. Retrieved 2021-07-05.
- ↑ Sara's Review: An ode to women, child-free by choice!, retrieved 2021-07-05
- ↑ ChennaiJuly 1, Janani K.; July 1, 2021UPDATED; Ist, 2021 17:15. "Anna Ben and Sunny Wayne's Sara's to release on Amazon Prime Video on July 5". India Today (in ஆங்கிலம்). Retrieved 2021-07-06.
{{cite web}}:|first3=has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ Jha, Lata (2021-07-02). "Amazon Prime Video to premiere Malayalam film 'Sara's on 5 July". mint (in ஆங்கிலம்). Retrieved 2021-07-06.