சவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = சவால் | image = | image_size = | caption = | director = ஆர். கிருஷ்ணமூர்த்தி | producer = கே. பாலாஜி | writer = | screenplay = ஏ. எல். நாராயணன் | starring = {{plainlist| * கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: இந்தி திரைப்பட → இந்தித் திரைப்பட using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox_Film
{{Infobox_Film
| name = சவால்
| name = சவால்
| image =
| image = Savaal poster.jpg
| image_size =
| image_size = 250px
| caption =
| caption =
| director = [[ஆர். கிருஷ்ணமூர்த்தி]]
| director = [[ஆர். கிருஷ்ணமூர்த்தி]]
வரிசை 12: வரிசை 12:
* [[ஸ்ரீபிரியா]]
* [[ஸ்ரீபிரியா]]
* [[ஜெய்சங்கர்]]
* [[ஜெய்சங்கர்]]
* [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]]
* [[லட்சுமி (நடிகை)|இலட்சுமி]]
}}
}}
| music = [[எம். எஸ். விஸ்வநாதன்]]
| music = [[எம். எஸ். விஸ்வநாதன்]]
வரிசை 34: வரிசை 34:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''''சவால்''''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். கிருஷ்ணமூர்த்தி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஸ்ரீபிரியா]] மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 'ஹாத் கீ சபாய்' என்ற இந்தி திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும். சவால் படம் வெற்றி பெற்றது.<ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/cinema/cinehistory/2018/10/01211429/1195074/cinima-history-sripriya.vpf |title=கமலஹாசன்- ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம் |date=1 அக்டோபர் 2018 |work=[[மாலை மலர்]] |accessdate=1 அக்டோபர் 2020}}</ref>
'''''சவால்''''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். கிருஷ்ணமூர்த்தி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஸ்ரீபிரியா]] மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 'ஹாத் கீ சபாய்' என்ற இந்தித் திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும். சவால் படம் வெற்றி பெற்றது.<ref>{{Cite web |url=http://www.maalaimalar.com/cinema/cinehistory/2018/10/01211429/1195074/cinima-history-sripriya.vpf |title=கமலஹாசன்- ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம் |date=1 அக்டோபர் 2018 |work=[[மாலை மலர்]] |accessdate=1 அக்டோபர் 2020}}</ref>


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 73: வரிசை 73:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்கள் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் [[கண்ணதாசன்]] மற்றும் [[வைரமுத்து]] எழுதியுள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகள் [[கண்ணதாசன்]], [[வைரமுத்து]] ஆகியோர் எழுதியிருந்தனர்.


{| class="tracklist" border="4" cellpadding="7" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
{| class="tracklist" border="4" cellpadding="7" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="LightSteelBlue" align="center"
|- bgcolor="LightSteelBlue" align="center"
! # !! பாடல் !! பாடகர்கள்
! # !! பாடல் !! பாடகர்(கள்)
|-
|-
| 1
| 1
வரிசை 97: வரிசை 97:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
வரிசை 108: வரிசை 108:
[[பகுப்பு:ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்]]

07:15, 25 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

சவால்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. பாலாஜி
திரைக்கதைஏ. எல். நாராயணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புவி. சக்கரபாணி
நடனம்மதுரை ராமு
கலையகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்
விநியோகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்
வெளியீடுசூலை 3, 1981
நீளம்4618 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சவால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 'ஹாத் கீ சபாய்' என்ற இந்தித் திரைப்படத்தின் மறு உருவாக்கமாகும். சவால் படம் வெற்றி பெற்றது.[1]

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரத்தின் பெயர்
கமல்ஹாசன் ராஜா
ஸ்ரீபிரியா ராதா
ஜெய்சங்கர் சங்கர்
லட்சுமி கங்கா
மனோரமா 'பர்மா' பாப்பா
ஒய். ஜி. மகேந்திரன் ஜானி
விஜயகுமார் ரஞ்சித்
கே. பாலாஜி பாபா ஷேக்
தேங்காய் சீனிவாசன் ராதாவின் வளர்ப்பு தந்தை

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகள் கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.

# பாடல் பாடகர்(கள்)
1 "நாடினேன் நம்பினேன் காதலுக்கு நாயமில்லை என்றுமே உன்னிடம்" வாணி ஜெயராம்
2 "கை நல்ல கையப்பா காசு வரும் கையப்பா" மலேசியா வாசுதேவன், மனோரமா, கோவை சௌந்தராஜன்
3 "தெரியும் தெரியும் விசயம் தெரியும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
4 "தண்ணிய போட்டா சந்தோசம் பிறக்கும்" கமல்ஹாசன், கல்யாணி மேனன், ஸ்ரீபிரியா

மேற்கோள்கள்

  1. "கமலஹாசன்- ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம்". மாலை மலர். 1 அக்டோபர் 2018. Retrieved 1 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சவால்&oldid=352755" இலிருந்து மீள்விக்கப்பட்டது