கவறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''கவறு''' என்பது ஒரு சூதாட்டம்.<ref> <poem> பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா ஈரைம்பதின்மரும் போரெதிர்ந்து ஐவரொடு ஏதில ராகி இடைவிண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| வரிசை 7: | வரிசை 7: | ||
</poem></ref> |
</poem></ref> |
||
கவறு என்னும் [[சொல்]] கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். <ref>பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144</ref> [[சூதாட்டம்|சூதாடி]] இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர். <br /> |
கவறு என்னும் [[சொல்]] கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20160611083747/http://www.catholiccourier.com/news/local-news/states-bishops-oppose-casino-expansion/|title=MM88|publisher=State's bishops oppose casino expansion - Catholic Courier|archive-url=https://mm88.today/|archive-date=2016-06-11|access-date=2017-08-17}}</ref><ref>பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144</ref> [[சூதாட்டம்|சூதாடி]] இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர். <br /> |
||
நட்ட கவற்றினால் சூது இன்னா <ref>[[இன்னா நாற்பது]] 26</ref> என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன. <br /> |
நட்ட கவற்றினால் சூது இன்னா <ref>[[இன்னா நாற்பது]] 26</ref> என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன. <br /> |
||
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு [[வாய்ப்புள்|வாய்ப்பு]] என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். <ref>கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – [[நற்றிணை]] 243</ref> |
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு [[வாய்ப்புள்|வாய்ப்பு]] என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20100616112335/http://torah.org/features/secondlook/gambling.html|title=88clb|publisher=Gambling|archive-url=https://88clbio.com/|archive-date=16 June 2010|access-date=20 July 2010}}</ref><ref>கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – [[நற்றிணை]] 243</ref> |
||
==இவற்றையும் பார்க்க== |
==இவற்றையும் பார்க்க== |
||
21:32, 26 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
கவறு என்னும் சொல் கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். [2][3] சூதாடி இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர்.
நட்ட கவற்றினால் சூது இன்னா [4] என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன.
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு வாய்ப்பு என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். [5][6]
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑
பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா
ஈரைம்பதின்மரும் போரெதிர்ந்து ஐவரொடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலொடு ஆடார் கவறு. – பழமொழி நானூறு 356 - ↑ "MM88". State's bishops oppose casino expansion - Catholic Courier. Archived from the original on 2016-06-11. Retrieved 2017-08-17.
- ↑ பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144
- ↑ இன்னா நாற்பது 26
- ↑ "88clb". Gambling. Archived from the original on 16 June 2010. Retrieved 20 July 2010.
- ↑ கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – நற்றிணை 243