ஏசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvakumar mallar
சிNo edit summary
 
 
வரிசை 33: வரிசை 33:
{{Commons category|Esau}}
{{Commons category|Esau}}
* [http://www.jewishencyclopedia.com/articles/5846-esau Esau at the Jewish Encyclopedia]
* [http://www.jewishencyclopedia.com/articles/5846-esau Esau at the Jewish Encyclopedia]

* {{Cite EB1911|wstitle=Esau|short=x}}
* *{{CathEncy|wstitle=Esau}}


[[பகுப்பு:விவிலிய நபர்கள்]]
[[பகுப்பு:விவிலிய நபர்கள்]]

10:59, 17 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஏசா
Esau
யாக்கோபு தம் சகோதரர் ஏசாவுடன் சமாதானம் செய்துகொள்கிறது போன்றக் கற்பனை ஓவியம். (தொநூ 33). ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (ஆண்டு 1577-1640). காப்பிடம்: இசுக்காட்லாந்து.
பிறப்புகானான்
இறப்புஇஸ்ரேல்
பெற்றோர்ஈசாக் (தந்தை)
ரெபேக்கா (தாய்)
வாழ்க்கைத்
துணை
ஆதா
அகோலிபாமா
பசுமாத்து
பிள்ளைகள்
  • எலீப்பாசு
  • ரெகுவேல்
  • எயூஷ்
  • யாலாம்
  • கோராக
உறவினர்கள்யாக்கோபு (தம்பி)
ஆபிரகாம் (தாத்தா)
சாராள் (பாட்டி)
லாபன் (மாமா)
இசுமவேல் (பெரியப்பா)
யோசேப்பு
(மற்றும் மற்ற 11 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள். (உடன் பிறந்தவரின் மகன்கள்)
தீனா
(உடன் பிறந்தவரின் மகள்)

ஏசா (ஆங்கிலத்தில் :Esau[3]) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள ஈசாக்கு மற்றும் ரெபேக்கா அவர்களின் இரட்டைக் குழந்தைகளில் மூத்த மகன் ஆவார். மற்றோருவர் இசுரயேலர்களின் பன்னிரண்டுக் கோத்திரங்களின் தகப்பன் என அழைக்கப்படும் யாக்கோபு, ஏசாவின் தம்பி ஆவார். மேலும் இவருக்கு ஏதோம் என்னும் மறுபெயரும் உள்ளது.[4] இவரைப் பற்றிய தகவல் ஆதியாகமம்[5] மற்றும் இறைவாக்கினர்களான ஒபதியா [6]மற்றும் மலாக்கி ஆகியோரால் முன்னுரைக்கிறார்கள். [7]கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டில் உரோமையருக்கு எழுதிய திருமுகம் மற்றும் எபிரேயருக்கு எழுதிய திருமுகம் ஆகியவற்றில் இவரைப் பற்றியக் குறிப்புகள் உள்ளது.[8]

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[9]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்



மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=ஏசா&oldid=304911" இலிருந்து மீள்விக்கப்பட்டது