எயினன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} '''குறவன்மாறன் எயினன்''' என்றழைக்கப்பட்ட இவன் மாறன் காரியின் இளவலாவான்.'''எயினன்''' என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Mannargudi Manuneedhi
2402:3A80:1917:4AA7:29AF:4B79:C41B:6D31 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3864554 இல்லாது செய்யப்பட்டது
 
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
'''குறவன்மாறன் எயினன்''' என்றழைக்கப்பட்ட இவன் [[காரி|மாறன் காரியின்]] இளவலாவான்.'''எயினன்''' என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் [[பராந்தகன்]] அரசவையில் [[முதல் அமைச்சன்|முதல் அமைச்சனாக]] இருந்தான்.இவனது [[அண்ணன்]] கட்டிய [[திருமால்]] கோவிலுக்கு [[முகப்பு மண்டபம்]] கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு [[கடவுள் மங்கலம்]] செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் '''பாண்டி மங்கல விசையரையன்''' என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு.
'''மாறன் எயினன்''' என்றழைக்கப்பட்ட இவன் [[காரி|மாறன் காரியின்]] இளவலாவான்.'''எயினன்''' என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் [[பராந்தகன்]] அரசவையில் [[முதல் அமைச்சன்|முதல் அமைச்சனாக]] இருந்தான்.இவனது [[அண்ணன்]] கட்டிய [[திருமால்]] கோவிலுக்கு [[முகப்பு மண்டபம்]] கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு [[கடவுள் மங்கலம்]] செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் '''பாண்டி மங்கல விசையரையன்''' என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு.
[[பகுப்பு:பாண்டியர் ஆட்சியில் சிறந்து விளங்கியோர்]]
[[பகுப்பு:பாண்டியர் ஆட்சியில் சிறந்து விளங்கியோர்]]

05:32, 14 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

மாறன் எயினன் என்றழைக்கப்பட்ட இவன் மாறன் காரியின் இளவலாவான்.எயினன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் பராந்தகன் அரசவையில் முதல் அமைச்சனாக இருந்தான்.இவனது அண்ணன் கட்டிய திருமால் கோவிலுக்கு முகப்பு மண்டபம் கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு கடவுள் மங்கலம் செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் பாண்டி மங்கல விசையரையன் என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு.

"https://tamilar.wiki/w/index.php?title=எயினன்&oldid=298637" இலிருந்து மீள்விக்கப்பட்டது