இந்து மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up----மலையாளத் திரைப்பட using AWB
 
No edit summary
 
வரிசை 27: வரிசை 27:
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==

=== நாவல்கள் ===
== நாவல்கள் ==

* ''கப்பலினெக்குறிச்சோறு விசித்திர புத்தகம்'' (2015)<ref>{{Cite news|url=http://www.thehindu.com/features/friday-review/review-of-indu-menons-novel-kappalinekkurichoru-vichithrapusthakam/article7915943.ece|title=Sea of thoughts|date=26 November 2015}}</ref><ref>{{Cite news|url=https://www.kairalinewsonline.com/2015/10/08/19034.html|title=സ്ത്രീയനുഭവങ്ങള്‍ യഥാതഥമായി ആവിഷ്‌കരിക്കാന്‍ സ്ത്രീക്കു മാത്രമേ കഴിയുവെന്ന് ഷാജി എന്‍ കരുണ്‍; ഇന്ദു മേനോന്റെ കപ്പലിനെക്കുറിച്ചൊരു വിചിത്ര പുസ്തകം പ്രകാശനം ചെയ്തു|date=8 October 2015}}</ref>

* ''ஜானஃப்ரெஸ் ஒரு கொடிய காமுகன்'' (2021)
* ''ஜானஃப்ரெஸ் ஒரு கொடிய காமுகன்'' (2021)

=== சிறுகதைகளின் தொகுப்புகள் ===
== சிறுகதைகளின் தொகுப்புகள் ==

* ''த லெஸ்பியன் கவ்'' (2002)
* ''த லெஸ்பியன் கவ்'' (2002)
வரிசை 42: வரிசை 42:
* ஏகா வெஸ்ட்லேண்டின் ஆங்கிலத்தில் ''லெஸ்பியன் கவ் அண்ட் அதர் ஸ்டோரிஸ்'' (2021). கே.நடகுமார் மொழிபெயர்த்துள்ளார்
* ஏகா வெஸ்ட்லேண்டின் ஆங்கிலத்தில் ''லெஸ்பியன் கவ் அண்ட் அதர் ஸ்டோரிஸ்'' (2021). கே.நடகுமார் மொழிபெயர்த்துள்ளார்

=== நினைவுகள் ===
== நினைவுகள் ==

* ''என்னே சும்பிக்கன் படிப்பிச்சா ஸ்திரீயே'' (2014)
* ''என்னே சும்பிக்கன் படிப்பிச்சா ஸ்திரீயே'' (2014)
* ''என்டே தேனே என்டே ஆனந்தமே'' (2014)
* ''என்டே தேனே என்டே ஆனந்தமே'' (2014)

=== மொழிபெயர்ப்புகள் ===
== மொழிபெயர்ப்புகள் ==

* ''த லெஸ்பியன் கவ்'' (2002)<ref>{{Cite web|url=https://scroll.in/article/1000914/why-the-lesbian-cow-and-other-stories-deserves-a-space-on-every-feminist-and-political-bookshelf|title=Why 'The Lesbian Cow and Other Stories' deserves a space on every feminist and political bookshelf}}</ref>

வரிசை 54: வரிசை 54:
* ''நம்முதே ரக்தம்'' (2021) (''பழங்குடியினர் கவிதை'')
* ''நம்முதே ரக்தம்'' (2021) (''பழங்குடியினர் கவிதை'')

=== தொகுப்பு வெளியீடு ===
== தொகுப்பு வெளியீடு ==

* ''பூமியிலே பெண்குட்டிகள்க்கு'' (2005)
* ''பூமியிலே பெண்குட்டிகள்க்கு'' (2005)

09:52, 31 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

இந்து மேனன்
Indu Menon
பிறப்பு13 சூன் 1980
கோழிக்கோடு
வாழ்க்கைத்
துணை
உருபேசு பால்
பிள்ளைகள்2

இந்து மேனன் (Indu Menon)(பி. 13 சூன் 1980) என்பவர் இந்தியாவின் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த மலையாள நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் இளம் எழுத்தாளர்களுக்கான மத்திய சாகித்ய விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் ஒருவராக இந்தியா டுடே அங்கீகரித்தது.

குடும்ப வாழ்க்கை

இந்து மேனன், மலையாளத் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான உரூபேசு பால் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு கவுரி மரியா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.[1]

விருதுகளும் கௌரவங்களும்

  • 2003: ஜனப்ரியா புரசுகாரம் - லெஸ்பியன் கவ் (The Lesbian Cow)
  • 2004: ஈபி சுஷாமா அறக்கட்டளை விருது- யோசிதயுரக்கங்கள்

நூல் பட்டியல்

நாவல்கள்

  • கப்பலினெக்குறிச்சோறு விசித்திர புத்தகம் (2015)[2][3]
  • ஜானஃப்ரெஸ் ஒரு கொடிய காமுகன் (2021)

சிறுகதைகளின் தொகுப்புகள்

  • த லெஸ்பியன் கவ் (2002)
  • சங்க பரிவார் (2005)
  • இந்துசாயயுல்லா முஸ்லிம் புருஷன் (2007)
  • சும்பனாசப்த தாராவளி (2013)
  • இந்துமேனந்தே கதைகள் (2013)
  • பழரசத்தோட்டம் (2017)
  • ஏகா வெஸ்ட்லேண்டின் ஆங்கிலத்தில் லெஸ்பியன் கவ் அண்ட் அதர் ஸ்டோரிஸ் (2021). கே.நடகுமார் மொழிபெயர்த்துள்ளார்

நினைவுகள்

  • என்னே சும்பிக்கன் படிப்பிச்சா ஸ்திரீயே (2014)
  • என்டே தேனே என்டே ஆனந்தமே (2014)

மொழிபெயர்ப்புகள்

  • த லெஸ்பியன் கவ் (2002)[4]
  • அவர் சாயம் தேக்காத சாவிட்டு படிக்கலிருன்னு சோழம் தின்னும்போது (2003)
  • அனுராகத்தின் புஸ்தகம் (2007)
  • நம்முதே ரக்தம் (2021) (பழங்குடியினர் கவிதை)

தொகுப்பு வெளியீடு

  • பூமியிலே பெண்குட்டிகள்க்கு (2005)
  • தனத் பக்ஷணவும் ஜீவனோபதியும் (2019)
  • எழுதப்படாத வரலாறுகள் மற்றும் பழங்குடியின சுதந்திரப் போராளிகள் (2020)

மேற்கோள்கள்

  1. "Manassiloru Mazhavillu on Kairalitv". kairalitvonline. Retrieved 11 December 2013.
  2. "Sea of thoughts". 26 November 2015. http://www.thehindu.com/features/friday-review/review-of-indu-menons-novel-kappalinekkurichoru-vichithrapusthakam/article7915943.ece. 
  3. "സ്ത്രീയനുഭവങ്ങള്‍ യഥാതഥമായി ആവിഷ്‌കരിക്കാന്‍ സ്ത്രീക്കു മാത്രമേ കഴിയുവെന്ന് ഷാജി എന്‍ കരുണ്‍; ഇന്ദു മേനോന്റെ കപ്പലിനെക്കുറിച്ചൊരു വിചിത്ര പുസ്തകം പ്രകാശനം ചെയ്തു". 8 October 2015. https://www.kairalinewsonline.com/2015/10/08/19034.html. 
  4. "Why 'The Lesbian Cow and Other Stories' deserves a space on every feminist and political bookshelf".

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=இந்து_மேனன்&oldid=278414" இலிருந்து மீள்விக்கப்பட்டது