அல்லியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan added Category:நன்னீர்வாழ் உயிரினங்கள் using HotCat |
|||
| வரிசை 25: | வரிசை 25: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{Taxonbar|from=Q405115}} |
|||
[[பகுப்பு:மீன் பேரினங்கள்]] |
[[பகுப்பு:மீன் பேரினங்கள்]] |
||
09:53, 7 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| அல்லியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | டெட்ராஒடோன்டிபார்ம்சு
|
| குடும்பம்: | பாலிசுடிடே
|
| பேரினம்: | பாலிசுடோய்டெசு கிரே, 1830
|
| மாதிரி இனம் | |
| அல்லியா கோலியா (ஹாமில்டன், 1822) | |
| வேறு பெயர்கள் | |
| |
அல்லியா (Ailia) என்பது ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அல்லிடே குடும்பத்தில் உள்ள கெளிறு மீனின் ஒரு பேரினமாகும்.[1] இது அசாமிய மொழியில் "கஜோலி" அல்லது "பக்பதி" என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் பெருமளவில் பிடிக்கப்படும் மீன் இதுவாகும்.[2] இது நீரின் மேற்பரப்பு முதல் நடுப்பகுதி வரை கூட்டமாகக் காணப்படும்.[2]
சிற்றினங்கள்
இந்த பேரினத்தில் தற்போது 2 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:
- அல்லியா கொய்லா (ஹாமில்டன், 1822) (கங்கை அல்லியா) [1]
- அல்லியா பங்க்டாட்டா (டே, 1872) (ஜமுனா அல்லியா) [1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Wang, J., Lu, B., Zan, R., Chai, J., Ma, W., Jin, W., Duan, R., Luo, J., Murphy, R.W., Xiao, H. & Chen, Z. (2016): Phylogenetic Relationships of Five Asian Schilbid Genera Including Clupisoma (Siluriformes: Schilbeidae). PLoS ONE, 11 (1): e0145675.
- ↑ 2.0 2.1 Gogoi, Pranab; Chakaraborty, S. K.; Bhattacharjya, B. K.; Sharma, S. K.; Ramteke, M. (2019). "Biometric studies of Ailia coila (Hamilton, 1822) from river Brahmaputra, Assam, India". Indian Journal of Fisheries 66: 131–137.