அலமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம் சி TNSE Mahalingam VNRஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
| வரிசை 8: | வரிசை 8: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{reflist}} |
{{reflist}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:வீட்டுத் தளபாடம்]] |
||
[[பகுப்பு:துப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
[[பகுப்பு:துப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
||
12:33, 3 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

அலமாரி (Cupboard) என்பது பொதுவாக கைப்பொருள்கள் வைக்கக் கூடிய ஒரு இடம். இது தட்டுகள், குடுவைகள் வைக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அலமாரி என்பது ஒரு வகையான மூடிய மரச்சாமான் எனவும் கொள்ளலாம்.[1][2] அலமாரி என்பது ஆங்கிலச் சொல். அமெரிக்கர்கள் இதனைத் "தனிச்சிற்றறை" (Closet) என்று கூறுவர்.
அலமாரியின் வகைகள்
- காற்றோட்ட அலமாரி என்பது, நீர் கொதிகலன் கொண்டதாகும். இதில் கொதிகலனைச் சுற்றியும் மேற்புறமும் துணிகள் வைப்பதற்கான அடுக்குகள் வெப்பம் சுற்றிவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது துணிகளில் ஈரப்பதம் படியாமல் காக்கும். இதனைக் கொதிகலன் அலமாரி என்றும் அழைப்பர்.
- உள்கட்டு அலமாரி என்பது ஒரு அறையின் ஒரு உள்ளங்கமாக இருக்கும். இதனைத் தனியாக நகர்த்த முடியாது.
மேற்கோள்கள்
- ↑ "Cupboard". The Free Dictionary By Farlex. Retrieved 19 May 2012.
- ↑ Andrews, John (2006) British Antique Furniture. Antique Collectors' Club பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85149-444-8; p. 226