அருவந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "அரிசில் கிழார் கல்லாடனார் என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் '''அருவந்தை''' வள்ளலைக் கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Nan சிNo edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[அரிசில் கிழார்]] [[கல்லாடனார்]] என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் '''அருவந்தை''' வள்ளலைக் கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். <sup>புறம் 385</sup> கல்லாடனார் வாழ்ந்த [[கல்லாடம்]] திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. |
[[அரிசில் கிழார்]] [[கல்லாடனார்]] என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் '''அருவந்தை''' வள்ளலைக்<ref>{{cite book |last= கா. |first= கோவிந்தன்|date= 1954|title= சங்க கால அரசர் வரிசை. அகுதை முதலிய ௪௪ பேர்கள் |url= https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0038400/TVA_BOK_0038400_%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_44_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf|location= |publisher= திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.|page= 20-21 |isbn= |author-link= }}</ref> கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். <sup>புறம் 385</sup><ref>https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280307-126879</ref> கல்லாடனார் வாழ்ந்த [[கல்லாடம்]] திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. |
||
ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும். |
ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும். |
||
==மேற்கோள்கள்== |
|||
{{Reflist}} |
|||
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல்கள்]] |
||
11:25, 20 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
அரிசில் கிழார் கல்லாடனார் என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் அருவந்தை வள்ளலைக்[1] கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். புறம் 385[2] கல்லாடனார் வாழ்ந்த கல்லாடம் திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.
மேற்கோள்கள்
- ↑ கா., கோவிந்தன் (1954). சங்க கால அரசர் வரிசை. அகுதை முதலிய ௪௪ பேர்கள் (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 20-21.
- ↑ https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280307-126879