பாக்கொங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Fahimrazick
No edit summary
 
No edit summary
 
வரிசை 9: வரிசை 9:
| longd = 103.974116
| longd = 103.974116
| coordinates_region = KH
| coordinates_region = KH
| coordinates_display= title
| coordinates_display=
| other_names =
| other_names =
| proper_name = பாக்கொங்
| proper_name = பாக்கொங்

14:48, 19 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

பாக்கொங்
பாக்கொங் is located in கம்போடியா
பாக்கொங்
பாக்கொங்
கம்போடியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்:13°20′10″N 103°58′27″E / 13.335987°N 103.974116°E / 13.335987; 103.974116
பெயர்
பெயர்:பாக்கொங்
அமைவிடம்
நாடு:கம்போடியா
அமைவு:அரிகராலயா, ரோலசு
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கெமர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கிபி 881
அமைத்தவர்:முதலாம் இந்திரவர்மன்

பராசாதபாக்கொங் அல்லது பாக்கொங் (Bakong, கெமர் மொழி: ប្រាសាទបាគង) என்பது கெமர் பேரரசால் அமைக்கப்பட்ட முதலாவது மணற்கல்கலால் ஆன மலைக்கோவில் ஆகும். இது கம்போடியாவில் இன்றைய சியாம் ரியப் நகரில் அமைந்துள்ளது. இக்கோவில் கிபி 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பண்டைய அரிகராலயா நகரில் முதலாம் இந்திரவர்மனின் அதிகாரபூர்வ அரசுக் கோவிலாக இருந்தது.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பாக்கொங்&oldid=220434" இலிருந்து மீள்விக்கப்பட்டது