ஆள்கூறுகள்: 9°32′43″N 78°21′44″E / 9.54528°N 78.36222°E / 9.54528; 78.36222

வீரசோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shahulvrn
No edit summary
No edit summary
வரிசை 7: வரிசை 7:
மாவட்டம்=விருதுநகர்|
மாவட்டம்=விருதுநகர்|
தலைவர் பதவிப்பெயர்=ஊராட்சித் தலைவர்|
தலைவர் பதவிப்பெயர்=ஊராட்சித் தலைவர்|
தலைவர் பெயர்= |
தலைவர் பெயர்=O.E.M.முஹம்மது ரபீக் |
தலைவர் பதவிப்பெயர்_2= |
தலைவர் பதவிப்பெயர்_2= |
தலைவர் பெயர்_2= |
தலைவர் பெயர்_2= |

14:57, 31 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

வீரசோழன்
—  நகரம்  —
வீரசோழன்
அமைவிடம்: வீரசோழன், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 9°32′43″N 78°21′44″E / 9.54528°N 78.36222°E / 9.54528; 78.36222
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர்
முதலமைச்சர்
ஊராட்சித் தலைவர் O.E.M.முஹம்மது ரபீக்
மக்கள் தொகை 4,905 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வீரசோழன் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தை மாவட்டத்தை சேர்ந்த திருச்சுளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது.

அருகில் உள்ள ரயில் நிலையம் : மானாமதுரை (32 கி.மீ)

அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை(76 கி.மீ)

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,905 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 2,314 ஆண்கள், 2,591 பெண்கள் ஆவார்கள். வீரசோழன் மக்களின் சராசரி கல்வியறிவு 77.52% ஆகும். வீரசோழன் மக்கள் தொகையில் 14.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1140 வீடுகளும் உள்ளன.

ஆதாரங்கள்

  1. http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural - Virudhunagar District;Tiruchuli Taluk;Veeracholan Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://tamilar.wiki/w/index.php?title=வீரசோழன்&oldid=207219" இலிருந்து மீள்விக்கப்பட்டது