அத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Booradleyp1 No edit summary |
கிந |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = அத்தனூர் | |
நகரத்தின் பெயர் = அத்தனூர் பேரூராட்சி | |
||
latd = 11.5| longd = 78.13| |
latd = 11.5| longd = 78.13| |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
13:00, 1 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| அத்தனூர் பேரூராட்சி | |
| அமைவிடம் | 11°30′N 78°08′E / 11.5°N 78.13°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப |
| மக்கள் தொகை | 9,014 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அத்தனூர் (ஆங்கிலம்:Athanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது இராசிபுரம் வட்டத்தில் உள்ளது. இங்கிருந்து 1 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 7ல் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது[3]. இக் கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது.[4][தொடர்பிழந்த இணைப்பு] இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது[5]
இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. [6]
அத்தனூர் இராசிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், நாமக்கல்லிருந்து 33 கி.மீ தொலைவிலும், திருச்செங்கோட்டிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=5599
- ↑ http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/
- ↑ http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)