ஆள்கூறுகள்: 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08

அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
மாவட்டம் = அரியலூர்|
மாவட்டம் = அரியலூர்|
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சித் தலைவர் |
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சித் தலைவர் |
தலைவர் பெயர் =முருகேசன் |
தலைவர் பெயர் = |
உயரம் =249|
உயரம் =249|
கணக்கெடுப்பு வருடம் =2001 |
கணக்கெடுப்பு வருடம் =2011 |
மக்கள் தொகை =27822 |
மக்கள் தொகை =28902 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7.62 |
பரப்பளவு = 7.62 |
வரிசை 19: வரிசை 19:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தில்]] இருக்கும் [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும்.<ref>[http://123.63.242.116/ariyalur/egovernance.html அரியலூர் நகராட்சி]</ref> இது [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும்.<ref>[http://123.63.242.116/ariyalur/egovernance.html அரியலூர் நகராட்சி]</ref> இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.


==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
வரிசை 26: வரிசை 26:
==தனித்துவம்==
==தனித்துவம்==
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.



== புவியியல் ==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm
cement city
cement city

== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 18 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 28,902 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,254 மற்றும் 8 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.55%, இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ariyalur-population-ariyalur-tamil-nadu-803645 அரியலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ==
== அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ==
வரிசை 55: வரிசை 53:
{{அரியலூர் மாவட்டம்}}
{{அரியலூர் மாவட்டம்}}


{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


[[பகுப்பு:அரியலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

11:12, 15 மே 2019 இல் நிலவும் திருத்தம்

அரியலூர்
அரியலூர்
இருப்பிடம்: அரியலூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
சட்டமன்றத் தொகுதி அரியலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

28,902 (2011)

3,793/km2 (9,824/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi)

249 மீட்டர்கள் (817 அடி)

குறியீடுகள்
இணையதளம் http://www.ariyalur.tn.nic.in/

அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும்.[4] இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.

பெயர்க்காரணம்

விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.

தனித்துவம்

இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm cement city

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 28,902 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,254 மற்றும் 8 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.55%, இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.[6]

அரியலூர் சிமெண்ட் ஆலைகள்

  1. டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.↓[1]
  2. ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT)கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்போது 3 மில்லியன் டன்(MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.↓[2]
  3. டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்க்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.↓[3]
  4. செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.
  5. அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
  6. இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.

கல்லூரிகள்

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
  2. அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.

கோயில்

அரியலூரில் கோதண்டராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அரியலூர் நகராட்சி
  5. "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. அரியலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=190083" இலிருந்து மீள்விக்கப்பட்டது