மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>DragonBot சி robot Adding: new:मोहनुर |
imported>Kurumban No edit summary |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரி கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்க்கிறது. இது இவ்வூரின் சிறப்பம்சமாகும். |
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரி கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்க்கிறது. இது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, காவிரியை கடக்க இங்கு பாலம் இல்லை. சேலம் - நாமக்கல் - கரூர் இரும்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாக செல்கிறது. |
||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
02:17, 16 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
| மோகனூர் | |
| அமைவிடம் | 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 12,468 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 143 மீட்டர்கள் (469 அடி) |
மோகனூர் (ஆங்கிலம்:Mohanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார்.
அமைவிடம்
இவ்வூரின் அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரி கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்க்கிறது. இது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, காவிரியை கடக்க இங்கு பாலம் இல்லை. சேலம் - நாமக்கல் - கரூர் இரும்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாக செல்கிறது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மோகனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மோகனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Mohanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)