திண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:ஈரோடு மாவட்டம் சேர்க்கப்பட்டது using HotCat |
சிNo edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
திண்டல் ({{lang-en|Thindal}}) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது |
திண்டல் ({{lang-en|Thindal}}) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது [[ஈரோடு| ஈரோட்டை ]] சார்ந்த ஒரு பகுதி. [[திண்டல் முருகன் கோயில்|திண்டலில் உள்ள முருகன் கோயில்]] மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய [[கல்வி நிறுவனங்கள்]] உள்ளன. |
||
==கல்வி நிறுவனங்கள்== |
==கல்வி நிறுவனங்கள்== |
||
04:37, 28 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
- வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
- வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
- வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
- அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
- பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.