சீமந்துடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>சா அருணாசலம் |
imported>Sukanthi "{{Infobox film | name = சீமந்துடு | image = சீமந்துடுதிரைப்படம்.jpg | caption = | director = கொரட்டல சிவா | producer = {{Plainlist| * ஒய். நவீன் * ஒய். ரவி சங்கர் * சி. வி. மோகன் *..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
07:23, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| சீமந்துடு | |
|---|---|
| இயக்கம் | கொரட்டல சிவா |
| தயாரிப்பு |
|
| கதை | கொரட்டல சிவா |
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ஆர். மதி |
| படத்தொகுப்பு | கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் |
| வெளியீடு | 7 ஆகத்து 2015 |
| ஓட்டம் | 158 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹40கோடி |
| மொத்த வருவாய் | ₹200கோடி |
சீமந்துடு 2015 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கொரட்டல சிவா எழுதி இயக்கியிருந்தார். மகேஷ்பாபு, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இது மகேஷ் பாபுவின் முதல் 200கோடி திரைப்படம் ஆகும்.
கதைச் சுருக்கம்
மிகப்பெரிய பணக்காரரான கதாநாயகன் கிராமத்தினை தத்தெடுத்து சாலை போடுதல், கல்விக்கூடம், மருத்துவமனை அமைத்தல் போன்றவற்றை செய்கிறான். அதை ஊர் அரசியல்வாதி தடுத்து கிராமத்தின் நிலங்கள் அனைத்தையும் அபகரித்து கிராம மக்களை வெளியேற்றி விடுகின்றனர்.கதாநாயகன் அந்த அரசியல்வாதியிடம் இருந்து ஊரையும் மக்களையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே மீதி கதை .
நடிகர்கள்
- மகேஷ் பாபு ... ஹர்ஸ் வரதன்
- சுருதி ஹாசன் ... சாருசீலா
- ஜெகபதி பாபு ... ரவிகாந்த்
- சுகன்யா ... ஹர்ஸ் வரதன் மதர்
- ராஜேந்திர பிரசாத் ... நாராயண ராவ்
- சித்ரா ... சாருசீலா அன்னை
- முகேஷ் ரிசி ... வெங்கட ரத்தினம்
- சம்பத் ராஜ் ... சசி
- ஹரிஷ் உத்தமன்... ராதா
- வெண்ணிலா கிசோர் ... அப்பாராவ்
- ஸ்ரீராம் எடிடா ... நாராயண ராவ் சகோதரன்
- துளசி ... நாராயண ராவ் மறுமகள்
- சூப்புராஜூ ..
- ராகுல் ரவீந்திரன் ... கார்த்தி
- அலி ... ராஜரத்தினம்
- சிவாஜி ராஜா ... சூரியம்
- சுரேகா வாணி .. சுமதி
- சனம் ஷெட்டி ... மேகனா
- அங்கனா ராய் ... ஹர்சாவின் கசின்
- நிகிதா அணில் குமார்.. ஹர்சாவின் சகோதரி
- பூர்ணா .. ராம ராம பாடல்
மேற்கோள்கள்
- ↑ "SRIMANTHUDU (12A)". British Board of Film Classification. 10 August 2015. Archived from the original on 12 November 2015. Retrieved 11 August 2015.