க. ஜெயக்கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
imported>Sukanthi "{{Infobox MP |honorific-prefix = |name = கே. ஜெயக்கொடி<br>K. Jeyakody |native_name = |native_name_lang = |honorific-suffix = நாஉ |image = Kjeyakody.jpg |imagesize = |constituency_MP1 = உடுப்பிட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
07:23, 29 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
கே. ஜெயக்கொடி K. Jeyakody | |
|---|---|
| இலங்கை நாடாளுமன்றம் உடுப்பிட்டி | |
| பதவியில் 1970–1977 | |
| முன்னையவர் | மு. சிவசிதம்பரம் |
| பின்னவர் | த. ராசலிங்கம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 ஆகத்து 1913 |
| அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
| இனம் | இலங்கைத் தமிழர் |
கந்தப்பா ஜெயக்கொடி (Kandappa Jeyakody, 29 ஆகத்து 1913[1] - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அரசியலில்
ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் உடுப்பிட்டி தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் மு. சிவசிதம்பரத்திடம் தோற்றார்.[2] இவர் மீண்டும் சூலை 1960 தேர்தலிலும் 1965 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[3][4] ஆனாலும், 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Jeyakkody, Kandappa". இலங்கைப் பாராளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. Retrieved 2013-10-15.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2013-10-15.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2013-10-15.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2013-10-15.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)